யாரை ‘பொறுக்கி’என திட்டுகிறார் சு.சுவாமி?
'புரளி மன்னர்' என்கிறார்கள். சிலர் ' புளுகர்' என்கிறார்கள். இன்னும் சிலர் 'அமெரிக்க ஏஜண்ட்' என்கிறார்கள்.
யார் சொல்வது உண்மை என்பது புரியாமல், அவ்வளவு ஏன் அவரைப்பற்றியே தெரியாமல் குடத்துக்குள் தவளையாக இருக்கிறான் தமிழன்!
அவர்…