ஒரு பேனாவின் அரசியல் -கலை உலகப் பயணம்.

விரைவில்...! பேரழிவு  நகரில் இருந்து தொடங்கிய அவனின் எழுத்துப் பயணத்தில்தான் எத்தனை 'யூ' டர்ன்கள் , தடைகள், ஆனந்தம், அதிர்ச்சிகள். கற்பனை அல்ல.உண்மை நிகழ்வுகள். படங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். எதிர்பாருங்கள்.!  ,அன்புடன்,…

ஹூமா குரேஷி வெளியிட்ட ‘காலா’ ரகசியம்!

நடிகை ஹூமா குரேஷி காலா படப்பிடிப்பின் போது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம ஒன்றை  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இப்படம் ரஜினி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.கபாலி படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீண்டும் பா.ரஞ்சித்…

அபியும் அனுவும் காப்பி அடிக்கப்பட்ட கதையா?

வெறும் பாராட்டுகள் மட்டுமே ஒருவனின் வயிற்றை நிரப்பி விடுவதில்லை. பாராட்டுகளுடன் சிக்கலையும் சுமந்து வந்திருக்கிறது  ஒரு கதை. துணிச்சலான கருத்துதான். ஆனால் அதன் வேர்?  "மற்றொரு படம்"! பி.ஆர்.பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி …

தமிழில் நடிப்பதாக இல்லை.!

காசு சேர்ந்ததும் தமிழ் கசந்து போச்சுதா! வாய்ப்பு போனதால் வார்த்தை தடித்து வெடித்ததா? எதாக இருந்தால் என்ன..டாப்சி நல்ல நடிகை. கருத்தான கதைகள் கிடைக்காததால் பறவை டோலிவுட் பக்கமாக பறந்தது. அங்கும் கவர்ச்சிக்கே முன்னுரிமை என்பதால்…

மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார் சீதா!

பார்த்திபன் -சீதா மகள் இருவரில் கீர்த்தனாவுக்கு திருமணம்  முடிந்து விட்டது, கீர்த்தனா அப்பா வளர்ப்பு. அம்மா வளர்ப்புதான் அபிநயா.இவருக்கும் கல்யாண வயதுதான்! ஆனால் அம்மாவின் ஆசை அவரை நடிகையாக பார்ப்பதுதான்  என்கிற  அரைவை சத்தம் கிசு…

மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

படுக்கையில் படுத்து விட்டால் சிலர் அமாவாசை பார்ப்பார்கள். 'கனத்த நாள்' பார்ப்பார்கள். ஜாதகங்களையும் அலசுவார்கள். ஆள் பிழைக்குமா ,போய்ச்சேருமா என்பதில் உறவுகளுக்கும்  உள்ளுக்குள்ளேயே  ஆசை இருக்கவே செய்யும்! கர்நாடகாவில் ஆட்சி…

சி.எம். மனைவி என்றால் ஆடக்கூடாதா?

இதுவரை குட்டி ராதிகாவின் படத்தைப் போடாதவர்கள் தற்போது  குமாரசாமி கர்நாடக முதல்வர் ஆனதும் கணவன் மனைவி படங்களை போட்டு பிரபலமாக்கி வருகிறார்கள். குட்டி நடிகை ராதிகா நடிகையாக இருந்தவர். இவரை இரண்டாம் தாரமாக அதிகாரப்பூர்வமாக…

பல்லு வலி,தலைவலி எல்லாம் போச்சா சமந்தா?

"ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கக்கூடாது பாப்பா " என்று  குழந்தைகளுக்கு உடல் நலம் பற்றி சொன்னவர் பாரதி. இந்த நாட்டு மக்கள் அனைவரும் உடல் நலத்துடன் பலசாலியாக இருக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் மத்திய மந்திரி ராஜவர்தன் ரதோட்…