தளபதியின் அதிரடி அரசியல். புயலா ,பூகம்பமா?
முதலில் அரசியலுக்கு வருவார் என்கிற அறிகுறிகள் தளபதி விஜய் படங்களில்தான் அதிகம் தெரிந்தன. 'டைம் டு லீட்' என்கிற ஒற்றை வாசகம் மேடம் ஜெயலலிதாவை அல்லது சின்ன மேடம் சசிகலாவை அதிகமாக பாதித்திருக்கலாம். அதனால்தான் அவர்கள் ஆட்சி நடந்த…