வாபஸ் வாங்குனா காலா ரிலீஸ்!

"காவிரி மேலாண்மை வாரியம் அமையணும்னு சொன்ன வார்த்தையை  ரஜினி வாபஸ் வாங்கனும்..பேச்சு வார்த்தை வழியா பிரச்னையை  கவனிச்சிக்கலாம்னு சொல்லணும். இந்த ரெண்டும் நடந்தால் காலாவை ரிலீஸ் பண்ணிக்கோ"என்று கன்னட அமைப்புகள் சொல்லிவிட்டன. நீதி…

ஜூலி ஹீரோயினாம் !

தமிழர்கள் இடிதாங்கிகள். இழுத்து வைத்து கும்மினாலும் துடைத்து விட்டு "நல்லாருங்க!"என்று சொல்கிற நல்ல டைப்! ஜூலியை கதாநாயகியாக பார்க்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறதே! கொடுத்து வைத்தவர்கள். இவருக்காகவே ' அம்மன் தாயி'என்கிற பக்திப்…

ரஜினி அரசியல் வியாபாரி என்கிறார் சத்யராஜ்.!

சபாவில் நடனமாடுகிற பரத நாட்டிய பேரொளியாக இருந்தாலும் சந்து முனைக்கு   ஆட வந்து விட்டால் டப்பாங்குத்து பேரழகிதான்!  அவனவன் ஜாக்கெட்டுகளில் பின் குத்தாமல் விட மாட்டான். அப்படி ஆகிவிட்டது  ரஜினியின் நிலைமை! ஆளாளுக்கு  கத்தி…

சூர்யாவைப் பற்றி ஜோதிகா.!

"காதலில் உறவினில், கலைகளில் உணவினில்  ஈதலில் ,புரத்தலில்,இயற்கையை ரசித்தலில்  வாழ்தலில் பற்று வை,வாழ்க்கையைக் கற்று வை " என்பது  கவியரசு கண்ணதாசனின்  கர்ப்பூர வரிகளாகும். நிலைத்த புகலை நிலை நிறுத்தும் வேலை கடவுளிடம் இல்லை. அது…

அடுத்த அள்ளலுக்கு தயாராகிறார் சூப்பர் ஸ்டார்.!

பள்ளத்தில் விழுந்தாலும் ஜீப் கிளம்பிவிடும் என்கிற நம்பிக்கை  சில முரட்டுத் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு  அட்சய பாத்திரமாக இருக்கிறார் ரஜினி காந்த், அரசியலுக்கு வருவதால் முன்னை விட அதிகமாகவே அள்ளிவிடலாம் என்கிற…

மருமகனைக் காப்பாற்றிய ரஜினி!

காலா படத்துக்கு தமிழ்நாட்டில் இதுவரை பத்திரிகையாளர்கள்  சந்திப்பு நடக்கவில்லை,நடப்பதற்கான அறிகுறியும் இல்லை. நடந்தால் சென்னை விமான நிலைய பிரஸ்மீட் மாதிரி ஆகிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். படம்…

கொதிக்கிறார் தயாரிப்பாளர்.”இன்னமும் கடனாளிதான்”

வரலாற்றுச்சிறப்பு மிகுந்த இரண்டு  படங்களை தமிழ்த்திரை உலகத்துக்கு  தவம் இருந்து பெற்றுத் தந்தவர்தான் அந்த தயாரிப்பாளர். அந்த இரு ஞானக் குழந்தைகளும் குத்துன குத்தில்  கல்லாப்பெட்டி ரொம்பின என்பது  ஞாலமறிந்த உண்மை, "இப்படிப்படம்…

சாவித்திரி கதையாகி விடுமோ ? அச்சப்பட்ட சமந்தா.

"சுற்றித்திரிந்தது அறியாத பருவம், பற்றிக்கொள்ள கிளை கிடைத்தால்  சுற்றி வளைத்துக் கொள்வது புத்திசாலித் தனம்."என வாழ்வது திரை உலகத்தினருக்கு புதிதல்ல. இது சமந்தாவுக்குப் பொருந்தாதா என்ன? நடிகர் சித்தார்த் -சமந்தா இருவரும்…

“அவர் மேட்டரில் தலையிட மாட்டேன் ” –கிருத்திகா உதயநிதி!

கலைஞர்  குடும்பம் .அரசியலும் கலையும் கலந்தே இருக்கும். மு.க.ஸ்டாலின் அரசியலில் தலைவர். மகன் உதயநிதி சினிமாவும் அரசியலும் கலந்து! இவரது மனைவி கிருத்திகா திரைப்பட இயக்குநர். அரசியலும் தெரியும். இவர் கணவருக்கு ஆலோசனை சொல்வது உண்டா?…