ரகுல்ப்ரீத்சிங் என்ன பிராண்ட் சரக்கு வாங்கினார்?

மாஸ்க்குடன் கையில்  நடிகை  பாட்டிலுடன் வந்தால் உடனே அது சரக்குத்தான் என்று சொல்லிவிடலாமா? அரசு சரக்குக்கடைகளை திறந்து விட்டதுமே காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்கிற கதையாகிவிட்டது. நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு ரகுல்…

பாரதிராஜா வீட்டிலும் கொரானா நோட்டீசை ஒட்டு!

இயக்குநர் இமயம் பாரதிராஜா தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியே "ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்" என்கிற தொனியைத்தான் எதிரொலிக்கிறது. கொரானா பாதிப்பு சென்னையில் அதிகம் தான்.அதிலும் கோயம்பேடுக்கு போய்…

அட பாவிகளா ! செந்திலையும் விட்டு வைக்கலியா?

தமிழ்ச்  சினிமாவில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர்கள் என்றால் அது  கவுண்டமணி  செந்தில் கூட்டணி தான்.!  இன்றும் பலவிதமான மீம்ஸ்களுக்கு அவர்கள்தான் பிதாமகன்கள். ! இவர்கள் இன்று திரை உலகில் முக்கியமான இடத்தில் இல்லையென்றாலும்…

ராய்லட்சுமியின் பிறந்தநாளுக்கு சிறப்புப் பரிசு என்ன தெரியுமா?

லட்சுமிராய் என அழைக்கப்பட்டவர் ராய் லட்சுமியாக மாறினாலும் அவரது ரசிகர்கள் பழைய பெயரை மறப்பதாக இல்லை. அவரது பிறந்த நாளை  '#ஹேப்பி பர்த்டே லட்சுமிராய்'  என்கிற ஹாஷ்டேக்கில்  டிரெண்ட் செய்து வருகின்றனர். கை  நிறைய படங்கள்…

விஜயசேதுபதிக்கு திரௌபதி இயக்குநர் கண்டனம்.!

"பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே! "என விஜய்சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தைக் குறிப்பிட்டிருந்தார். அத்தனை நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தாலும்…

‘அதுக்கு ‘ஒரு மருந்து கண்டு பிடிச்சா….?’விஜய்சேதுபதியின் கவலை.!

கொரானாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்க உலகில் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் முழு வீச்சுடன் இயங்கி வருகிறார்கள். உலகமே வறுமையின் பிடியில்.! இந்த நிலையிலும் சிலருக்கு கிளுகிளுப்பு தேவைப்படுது..அதனால் சரக்குக்கடையை அரசு திறக்கப்போகிறது.…

மத்திய ,மாநில அரசு : தலைக்கனம் வந்துவிட்டது ! கமல்ஹாசன் சாட்டையடி!

மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனின்  தாக்குதலுக்கு மத்திய ,மாநில அரசுகள் இன்றும் உள்ளாகியது. அவரது கவிதை பாணியிலேயே வறுத்து எடுத்திருக்கிறார். "ஊரடங்கை சாதகமாக்கி காவேரி மேலாண்மை தன்னாட்சியுரிமை பறிப்பு ,மற்றும் மின்சார சட்ட த்…

பெண்கள் மது குடித்தால் தப்பில்லை! பிரபல பாலிவுட் பாடகி பொளேர் !..

ராம்கோபால்வர்மா என்கிற சர்ச்சை இயக்குநருக்கு விவகாரம் பண்ணவில்லை என்றால்  போதை ஏறாது போலிருக்கு.! கிளப்பில் ஆடுகிறபோது பீரை தலையில் ஊற்றிக்கொண்டு நேரடியாக போதையை மூளைக்குள் ஏற்றுகிற புத்திசாலி ..அதை வீடியோவாகவும் போட்டுக்கொள்வார்.…

வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் –பின்னணிப் பாடகியின் மன்னிப்பு.!

மறக்க முடியுமா அந்த பின்னணிப்பாடகியின் பெயரில் வெளியான புகைப்படங்களை! அவை அத்தனையும் போலிக்கணக்கில் வெளியானவை .எனது அசல் கணக்கில் வரவு வைக்கப்படாத அருவெறுப்பான படங்கள் என்கிறார் பின்னணிப் பாடகி சுசித்ரா . அண்மையில் பிரபல ஆங்கில…