சல்மான்கான் பண்ணை வீட்டில் நடப்பது என்ன?

மும்பையை விட்டு விலகி இருக்கும் இடம்தான் பன்வெல். இங்குதான் பாலிவுட் காதல் மன்னன் சல்மான்கானின் பண்ணை வீடு இருக்கிறது.   தனித்திரு விலகியிரு என்கிற ஊரடங்கு ஒழுக்கவிதிகளுக்கு ஏற்ப தன்னுடைய பண்ணை வீட்டுக்கு வந்து விட்டார் சல்மான்.…

சீயான் வீட்டு அனுபவம் .!இயக்குநர் பாண்டிராஜ் ருசிகர தகவல்.!

சில நினைவுகளை மறக்க இயலாது. அது இன்பமோ துன்பமோ வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஆனால் முதல் இரவில் எப்படியெல்லாம் பேசினார்கள் என்பதை விட என்ன நடந்தது என்பதுதான் நினைவில் இருக்கும்.! மறக்க இயலாத சில நினைவுகளை…

நான் மாவுப் பாக்கெட்டில் 15 ஆயிரம் வச்சேனா ?அமீர்கான் திகைப்பு !!

முன்பொரு செய்தி அமர்க்களமாக அடிபட்டது. பாலிவுட் நடிகர் அமீர்கான் மனிதரில் புனிதர் .கோதுமை மாவுப்  பாக்கெட்டுக்குள் 15 ஆயிரம் ரூபாய் வைத்து கொரானாவினால் பாதிக்கப்படட ஏழைகளுக்கு கொடுத்திருக்கிறார் என்பதாக பாலிவுட் ஊடகம் சிலவற்றில்…

கால் வாசி சம்பளத்தை குறைத்துக்கொண்ட தமிழ் நடிகர்.!

குற்றுயிருடன் கிடக்கிறது திரை உலகம்.  எழுந்து நடமாடவே பல காலம் பிடிக்கும் என்கிறார்கள். படுக்கையில் அப்பனைப் போட்டுக்கொண்டு  பிள்ளைகள் சொத்துக்காக அடித்துக் கொள்வதைப்  போல திரை உலக அமைப்புகள் ஒன்றுக்கொண்டு மோதிக் கொள்வதைப் பார்க்க…

குடிக்கு அடிமை தமிழக அரசு! -கஸ்தூரி கடுமையான தாக்கு.!

அவ்வப்போது கருத்துகளை ,கண்டனங்களை பதிவு செய்கிறவர் கஸ்தூரி. இவருக்கு  கணிசமான அளவில் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை அரசு மூடியே வைக்காது என்பது கஸ்தூரிக்கு நன்றாகவே தெரியும்.என்றாவது ஒரு நாள் திறப்பார்கள் என்பதும்…

கொரானாவ்ல போனா என்ன சரக்கடிச்சுப் போனா என்ன?-எஸ்.வி.சேகர் நக்கல் !

மக்களின் உயிரை எவ்வளவு இழிவாகக்  கருதுகிறார்கள் மேட்டுக்குடியினர் என்பதற்கு மாண்பமை அமைச்சர் செல்லூர் ராஜு ,பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ஆகியோரின் கூற்று நல்ல உதாரணமாகும். வறியவர்கள் ,வறுமையில் செத்துக் கொண்டிருப்பவர்களை விட சரக்கு…

பெண்கள் ‘மது’அருந்துவதில் தவறில்லை!-ராம்கோபால் வர்மாவுக்கு பிரபல பாடகி பதிலடி!!

பிரபல தெலுங்கு மற்றும் இந்திப் பட இயக்குனர் ராம் கோபால் வர்மா.அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வது வழக்கம். இந்நிலையில் தற்போது பெண்கள் மதுகுடிப்பது குறித்து இவர்  தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை…

‘மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் துரோகம்’-கமல்ஹாசன் சாடல்.!

டூ வீலர் வைத்திருக்கிறவர்கள் தலையில் பொங்கல் அடுப்பு வைப்பது என்றால் மத்திய மாநில அரசுகளுக்கு கொண்டாட்டம். பெட்ரோல் அவர்கள் மட்டும்தான் உபயோகிக்கிறார்களா பெரு முதலாளிகளும்தான் பயன்படுத்துகிறார்கள். ஆகவே டூ  வீலர் வைத்திருப்பவர்கள்…

முருகதாசின் அடுத்த பட நாயகன் இவர்தானா?

மாஸ்டர் முடிந்து விட்டது.! அப்படியானால் விஜய்யின் அடுத்த படம் என்ன? துப்பாக்கி இரண்டாம் பாகம் உருவாகுமா? அதே..அதேதான் ,,அந்த கதைக்குத்தான் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது பட்டை தீட்டுகிறார் என செய்திகளைத் தட்டி விட்டிருக்கிறார்கள் இதற்கு…

சுதாவின் இயக்கத்தில் விஜய் ஏன் நடிக்கவில்லை?

மணிரத்னத்திடம் ஏழு ஆண்டு குருகுலவாசம். பெயர் சுதா கொங்கரா. பின்னர் துரோகி இறுதிச்சுற்று ஆகிய படங்களை இயக்கி பிரபலம் ஆனார். அடுத்து பெரும் எதிர்பார்ப்பில் இருப்பது சூர்யா நடித்து வரவிருக்கிற 'சூரரைப் போற்று '  கொரானா…