எதிர்ப்பு சக்திக்கு ரகுல்ப்ரீத் சிங் சிபாரிசு செய்யும் பானம் !நீங்களும் செய்யலாம்.!

நன்றி. படம் :இந்தியன் எக்ஸ்பிரஸ் . உடம்பில்  நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் நம்மை  கொரானா அணுகாது.அதனுடைய தாக்கம் குறைந்து விடும் என்கிறார்கள். மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு அதன்வழியாக ஊட்டச்சத்து ,எதிர்ப்பு சக்தி அடைவதை…

பிள்ளை வரம் கேட்கிறாரா சமந்தா?

அக்கினேனி குடும்பத்து மருமகள் சமந்தா . தெலுங்கு அப்பா ,மலையாளத்து அம்மா கேரளத்தில் பிறந்தவர்.என்றாலும் வளர்ந்தது சென்னை பல்லாவரத்தில்தான். படித்தது ஹோலி  ஏஞ்சல்ஸ்,ஸ்டெல்லா மேரிஸ். தன்னை தமிழ்ப்  பெண் என்று கூறிக் கொண் டவருக்கு…

பாலிவுட் பாடகியின் புதிய முயற்சி .!கொரானாவுக்காக!

கனிகா கபூர்.கடந்த மாதம் தலைப்புச்செய்திகளில் அடிபட்ட பாலிவுட் பின்னணிப் பாடகி. கொரானாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறப்பட்டவர்.அதிலிருந்து மீண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டு வெளியில் வந்திருப்பவர். சற்று முரண்டு…

ஆணவக்கொலை படத்தில் சஞ்சய்விஜய் !தயாரிப்பு விஜயசேதுபதி.!

வாரிசுகள் நடிக்க வருவது இந்திய சினிமாவுக்கு புதிது இல்லை. பாலிவுட் ,டோலிவுட் ,மல்லுவுட் ,கோலிவுட் என எந்த உட்டை எடுத்தாலும் வாரிசுகள் மின்னுவதைக் காணலாம்.சிலர்  எரி கற்களாக மாறியதும் உண்டு.! தளபதி விஜய்யின் மகன் ஜாசன் சஞ்சய்…

படு கவர்ச்சியில் கணவருடன் சமந்தா!

தனித்திரு ,விலகியிரு ,வீட்டில் இரு ! ஆனால் கணவன் மனைவி இருவரும் விலகியிருக்க வேண்டும் என்று சொல்லவில்லையே! அதிலும் சமந்தா தன்னுடைய கணவன் நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கிற படத்தைப் பார்க்கிறபோது இப்படித்தான் இருக்கவேண்டும்…

‘நான் இயல்பாகவே முரட்டுப்பெண்.!’-பிரபல நடிகை ஓப்பன் ஸ்டேட்மென்ட் .!

"எல்லோரும் கூடி நிக்கிறபோது ஒரு பெண்ணை மூஞ்சியில் ஆண் அறைவான் .அதை சகித்துக் கொண்டு அவனுடன் பெண்  வாழணுமா?" -இதுதான் 'தப்பட்' இந்தி படத்தின் ஒன்  லைன். அலுவலகத்தில் நடந்த பார்ட்டியில் மனைவியுடன் வாக்குவாதம் செய்கிறான் கணவன். ஒரு…

‘தலைவி’படப் பிடிப்புத் தடையினால் 5 கோடி நட்டம்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டாரா? அப்போலா மருத்துவமனையில் என்ன நடந்தது ,சாவில் மர்மம் இருக்கிறதா? அறிவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் போட்டார்கள்.ஆரம்பத்தில் அமர்க்களமாகத்தான் இருந்தது. …

விஜய நிர்மலா ‘பயோபிக்’ படத்தில் கீர்த்தி சுரேஷ்?

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை தொடர்ந்து மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய நடிகையாக வலம்…

அமிதாப் அறைக்குள் புகுந்த வவ்வால்.!நெட்டிசன்கள் கண்டனம்!

பொதுவாக வவ்வால்கள் வீட்டுக்குள் வருவதை நல்ல சகுனம் என்று சொல்லமாட்டார்கள். அதைப்போல ஆந்தைக்கும் கதை சொல்லுவார்கள் .ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்று காலம் காலமாக சொல்லிவருகிறார்கள்.இதைப்போல , நாட்டை உலுக்குகிற…

ராம்கோபால்வர்மாவின் இந்த கூத்து பார்த்தீர்களா?

ராம்கோபால்வர்மா என்கிற தெலுங்கு இயக்குநர் காமடி சேட்டைகள் பண்ணுவதில் கில்லாடி .அவரது டிவிட்டர் பக்கத்தில் தளபதி படத்தின் பாடலை பிரதமர் மோடி,அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு மிக்ஸ் பண்ணி உட்டாலங்கிடடி  கிரி கிரி பண்ணியிருப்பதைப்…