மதுரை ஸ்பெஷல் ‘விரால்மீன்’ குழம்பு செய்வது எப்படி?
மதுரையில் அயிரைமீன் குழம்புக்கு அடுத்து விரால் மீன் குழம்பு தான் ஸ்பெஷல் அயிட்டம். இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க...
மதுரை ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு;
தேவையான பொருட்கள்: விரால் மீன் - 10 துண்டுகள். புளி - 1…