சிம்புவுக்கு கொம்பு சீவுகிறாரா மிஸ்கின்?
மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் நடந்த மோதல் நல்லதுக்கோ கெட்டதுக்கோ ? தெரியலீங்க.!
ஆனால் விஷாலை இயக்குநராக மாற்றி விட்டது. மிஸ்கினை, வெறி ஏற்றி விட்டிருக்கிறது. விஷாலுக்கு போட்டியாக ஒரு படத்தை இயக்கி துப்பறிவாளன் 2 படத்தை மண் கவ்வ வைக்க…