ராகவாலாரன்ஸ் படமும் ஆன்லைனில் வெளியாகிறது.!

தியேட்டர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எண்ணிக்கை குறையலாம் என்கிறார்கள். இத்தகைய சூழலில் சிறு படத் தயாரிப்பாளர்கள் ஆன் லைன் தளத்தை நம்ப  வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக…

சூர்யாவின் படத்தை மட்டும் குறி வைப்பதேன்?

பொன்மகள் வந்தாள் படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிடக்கூடாது ,அப்படி வெளியிட்டால் சூர்யாவின் படங்களை தியேட்டர்களில் வெளியிடமாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள் . பொதுவாக தியேட்டர் அதிபர்கள் மீது தயாரிப்பாளர்களுக்கு…

தாய்மாமா ரகுமான் பற்றி ஜி.வி.பிரகாஷ் என்ன சொல்கிறார்?

'விளையும் பயிர் முளையிலே தெரியும் 'என்பார்கள். ரகுமான் வீட்டுக்குட்டி இன்று நினைத்துப் பார்க்கிறது. ஜி.வி.பிரகாஷ். முன்னணி இசை அமைப்பாளர்களின் ஒருவர். நடிகரும் கூட.! ரகுமானின் சகோதரி பெற்ற  பிள்ளை.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில்…

அகில இந்திய அளவில் சூர்யாவுக்கு ஆதரவு திரளுகிறது!

தொழில் நுட்ப ரீதியான மாற்றங்களை மேலை நாடுகள் பின்பற்றுவதைப்போல தமிழ்நாடு பின்பற்றுவதில்லை. உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே அதனுடைய தாக்கம் அறிந்து தனது கருத்துகளை சொல்லிவருகிறார். தற்போது ஆன்லைன் தளம் இந்தியாவில் அதிக அளவில்…

மலையாளப் படப்பிடிப்பு தொடங்கியது.பிருத்விராஜ் நடித்தார்.!

ஆடு ஜீவிதம் என்கிற மலையாளப்படத்தின் சில காட்சிகளை ஜோர்டானில் படமாக்கவேண்டியிருந்ததால் இயக்குநர் பிளசி படத்தின் நாயகன் பிருத்விராஜுடன் அங்கு சென்றிருந்தார். 58 பேர் வரை அந்தக் குழுவில் இருக்கிறார்கள்...ஏப்ரல் 10 ஆம் தேதி வரை…

4 நாளும் பிரியாணியா சமைக்கப்போறாங்க.! -வெங்கட் பிரபு.

மூன்றே நாளில் கொரானா காணாமல் போய்விடும் என்பதை  நம்பிய மக்கள். வேலையின்மை ,பசிக்கொடுமைகளுக்கு இடையில் மேலும்  4 நாட்கள் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்கிற அறிவிப்பினால் அச்சம் அடைந்து விட்டார்கள். ரொட்டித் துண்டுக்கும் வறுமை வந்து…

பாடகி ஜானகி அம்மாவுக்கு பாடகி சைந்தவியின் காணிக்கை.!

காலத்தினாலும் மறக்க இயலாத பாடல்களுக்கு இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. இவரால் முதலில் மறுக்கப்பட்டு பின்னாட்களில் அதிகமாக விரும்பப்பட்டவர் எஸ்.ஜானகி .அந்த மேதையை கவுரவிக்கும் வகையில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் மனைவி சைந்தவி ஒரு…

திரிஷாவுடன் டேட்டிங் போக ஆசையா?

ஆணும் பெண்ணும் இணைந்து மனம் விட்டு பேசுதல் ,விரும்பிய இடங்களுக்கு ஒன்றாக செல்லுதல் ,அவர்கள்  காதலர்களாகவும் இருக்கலாம் .நண்பர்களாகவும் இருக்கலாம்.ஒருவரை பற்றிய புரிதலுக்கான சந்தித்தல்தான் .இதுதான் டேட்டிங் என்பது! முன்பொரு தடவை …

நீங்காத நினைவுகள் 25. ‘ பாலிவுட் நடிகர் கேட்டுத் தெரிந்த கெட்ட வார்த்தைகள்’! !’

நினைவுகள் எனக்கு அழையா விருந்தாளி மாதிரி... எப்போது வரும் என்பது எனக்குத் தெரியாது. நேற்று இரவு படுத்திருந்தபோது மனக்கதவை திறந்து கொண்டு ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. பெண்ணாக இருந்திருந்தால் பெரிதும் விரும்பியிருப்பேன்.…

ரஜினியின் கட்டளையை மீறி விட்டோம்! –இயக்குநர் பேரரசு

சூப்பர் ஸ்டார் ரஜினி திரைத்தொழில் சார்ந்த சங்கங்களுக்கு கொரானா நிவாரணமாக ரொக்கம்,உணவுப் பொருட்களை கொடுத்திருக்கிறார். நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் உள்ளிட்ட  நலிவடைந்த கலைஞர்களுக்கு 24 டன்கள் அரிசி, பருப்பு உள்பட மளிகை பொருட்களை…