சுய விளம்பரம் தேவையா தலைவர்களே! கஸ்தூரி கோபம்.!
நடிகை,தன்னார்வலர் கஸ்தூரி.
நாட்டு நடப்பை நாகரீகமாகவும் சற்று அதட்டியும் சொல்லுகிறவர்.இதனாலேயே சிலரின் எதிர்ப்பு. அதையும் தாங்கிக்கொண்டுதான் அவ்வப்போது தனது கருத்துகளை வெளியிட்டுவருகிறார்.
தமிழக அரசின் நடவடிக்கை ,கேரளா அரசின்…