விஜய் பிறந்தநாளன்று ‘மாஸ்டர்’ ரிலீஸ் ஆகுமா?

வாய்ப்பு இருக்கிறதா? ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாள்.  அன்றைய நாளில் 'மாஸ்டர்'திரைப்படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ நினைப்பதாக ஒரு சேதி. மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர்…

‘நடிகை பண்ற அட்டூழியம் தாங்க முடியல ‘-பக்கத்து வீட்டுக்காரர்கள் புலம்பல்.!

"கொரானாவைரஸ் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ,என்னை நானே தனிமைப் படுத்திக்கொள்ள பண்ணை வீட்டுக்குப் போறேன் "என்று சொல்லிவிட்டுப் போன  ராப்  பாடகி ,நடிகை ,கவிதாயினி ரீட்டா ஓரா.இங்கிலாந்தில் பேமஸ் .ஆள் நல்ல வாட்ட சாட்டமாக கும்முனு…

தியேட்டர்கள் நிரந்தரமாக மூடுகிற அபாயம் !தியேட்டர் அதிபர் அபாய சங்கு !

கொரானா வைரஸ் வருவதற்கு முன்னரே திரை உலகம் பலவீனமாகத்தான்  இருந்தது. வைரஸ் வந்தது சுத்தமாக இழுத்து மூடி விட்டார்கள். இனி மீண்டும் திறக்கப்படுமா என்கிற சந்தேகம் ஆந்திரா தெலங்கானா தியேட்டர் அதிபர்களுக்கு வந்து விட்டது. அவர்கள்தான்…

தளபதியின் வெற்றிகளை நினைவு கூர்ந்த கலைப்புலி தாணு….

வாழ்க்கை  இன்பமாக இருக்கட்டும் என எல்லோருக்காகவும் வேண்டுகிறவர் கலைப்புலி தாணு.. "என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே "என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பதிவு செய்யப்பட்ட வாசகம் மாதிரி...... "என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே…

சூர்யா-வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷ் இணைகிற வாடி வாசல்.!இசைப்பணி ஆரம்பம்.!

சி.சு செல்லப்பாவின் நாவல்தான் வாடிவாசல். சிறந்த நாவல்.இதற்கு திரை வடிவம் கொடுப்பது என்பது எளிதானதல்ல. வெற்றிமாறன் கையில் கிடைத்திருப்பதால் மண்வாசனை மணக்க மணக்க திரைக்கு வரும் என நம்பலாம். ஜல்லிக்கட்டின் பெருமைகளை அருமையாக…

பிரபல தமிழ் நடிகையின் கணவருக்கு தொடர் இருமல்,காய்ச்சல்.!

தமிழ் ,தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா சரண்.  சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் நடித்து வெளியாக இருக்கிற படம் நரகாசுரன். ஸ்ரேயாவுக்கும் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி கோசீவ் க்கும் திருமணம் நடந்து…

ஊரடங்கு நேரத்திலும் புதுப்பட பூஜை.!

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகன் சாய் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.  இப்படத்தின்  தயாரிப்பாளரும் அவரே. சித்திரை முதல் நாளில் இப்படத்தின் பூஜை மிக எளிமையான முறையில் ஜெகன்சாய் வீட்டிலே நடைபெற்றது.…

நயன்தாரா இல்லைன்னா காஜல்!-யோகிபாபுவின் ‘இயக்குனர்’ பிளான்?

நயன்தாரா, காமெடி நடிகர் யோகிபாபு இணைந்து நடித்த கோலமாவு கோகிலா தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இதையடுத்து, மீண்டும் நயன்தாரா, யோகிபாபு கூட்டணியை அமைக்க 'டகால்ட்டி' தயாரிப்பு தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளதாம். இந்த…

‘பால்கனி அரசின் அணுகுமுறை.வெடிகுண்டுக்கு ஒப்பானது’-கமல் கடும் கண்டனம்!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மும்பையில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்திரா…

குற்றப்பின்னணியை சொல்ல வரும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.இப் பட போஸ்டரில், 'தாமதமான நீதியும் அநீதியே' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேஜே ப்ரட்ரிக் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகா கதையின் நாயகியாக…