தூய்மைப் பணியாளர்களுக்காக ராகவா லாரன்ஸ் அள்ளிக்கொடுத்த ரூ.25 லட்சம்! 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பலரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி,…

சிம்புவை வீட்டுக்குள்ளேயே ஓடவிட்ட கொரோனா!

சுரேஷ் காமாட்சி  தயாரிப்பில்,வெங்கட் பிரபு இயக்கத்தில் ,சிம்பு நடித்து வரும் புதிய படம்,  மாநாடு. இதில் கதாநாயகியாக  கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.  சிம்பு இப்படத்தில்  அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார். கொரோன வைரஸ்…

அட்லீ தயாரிப்பில் வெளியான அந்தகாரம் பட டீசர்!

ராஜாராணி ,தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வரிசையிலும் இடம் பிடித்து விட்டவர். கோடிகளில் சம்பளம் வாங்கும் அட்லீ, ஏ.பார் ஆப்பிள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 'சங்கிலி புங்கிலி…

யே …யப்பா! எம்மாம் பெரிய ஒடம்பு. இவருக்கு ஜோடி எங்கேய்யா இருக்கு?

கொரானா செய்தியாகப் பார்த்துப் பார்த்து கவலையும் பயமும்தான் அதிகமாகிறது ! இதை தவிர்க்க அவ்வப்போது விசித்திரமான செய்திகளையும் படிக்கவேண்டும்.படங்களை பார்க்க வேண்டும். கிளு கிளு படங்களுக்கு மீரா மிதுன்,சன்னி லியோன் இப்படி சில…

தமிழக டாக்டர்களையும் கொரானா விடவில்லை.!

மக்கள் சேவையே மகேசன் சேவை என அரசியல்வாதிகள் வாழ்ந்திருந்தால் லஞ்சம் ஊழல் வளர்ந்திருக்காது. ஊழல் அரசியல்வாதிகள் ஆரோக்கியமாகவே வாழ்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து கொரானாவை எதிர்த்து போரிடுகிறவர்கள் டாக்டர்கள். இவர்களையும் நோய்த் தோற்று…

ரஜினி வீட்டை முற்றுகையிட்ட திரு நங்கைகள். 5 ஆயிரம் உதவி.!

உலகமே கொரானாவின் கொடிய பிடியில்.! அவரவர் துறை சார்ந்தவர்களுக்கு பிரமுகர்கள் செய்கிற உதவி என நாடு போய்க் கொண்டிருக்கிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் 3 கோடி வரை உதவி செய்திருக்கிறார். திரைத்துறையை சேர்ந்தவர்கள் தொழிலாளர்கள் அமைப்பான…

தனது கல்யாணத்தை தள்ளி வைத்த பிரபல நடிகர்.!

நாளை மறுநாள் 15 ஆம் தேதி நல்ல நாள். முகூர்த்த நாள் . அன்றைய நாளில் தனது திருமணத்தை தடபுடலாக துபாயில் நடத்த திட்டம் போட்டிருந்தார் பிரபல நடிகர் நிதின். ஆந்திரத்து முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர் . வெளிநாட்டில் வாழ்கிற  ஷாலினி…

தமிழக அரசின் தடை உத்திரவு : ராகவா லாரன்ஸ் அதிருப்தி .

இவரைப் போன்றவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிற அளவுக்கு ஏழை எளியவர்கள் இல்லாதவர்களுக்கு அள்ளி  அள்ளிக்   கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். மாற்றுத்திறனாளிகள் ,திருநங்கைகளை மதித்து ஆக்கப்பூர்வமான வழிகளில் அவர்களின்…

ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடும் தமிழக அரசு!- கமல் கடும் தாக்கு!!

கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்க விரும்பும் நிதியை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பொருட்களாக வழங்க விரும்பினால், அதை சென்னை மாநகரத்தில் மாநகர ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில்…