வெறுப்பு,விரோதம் இல்லை.ஆனாலும் நடிகை விவாகரத்து.!

"வெறுப்பு இல்லை ,ஆனால் விலகிக்கொள்கிறோம்.இருவரும் விரும்பியே மணவிலக்கு பெறுகிறோம்"என்று சொன்னால் அது என்ன சத்தியமான வார்த்தையா?  விரும்பிப் பெறுவதற்கு மணவிலக்கு என்ன விளையாட்டுப் பொம்மையா? அதுவும் தலைக்கு மேலே உயர்ந்து வளர்ந்து…

மதவெறி…சல்லிப்பயலுகளா! திருந்துங்கடா! நடிகர் அருள்தாஸ் குமுறல்.!

அருள்தாஸ்...  எஸ்.பி.ஜனநாதன்,சீனு ராமசாமி ,விஜயசேதுபதி போன்ற முற்போக்கு சிந்தனைவாதிகளுடன் இவரை பார்க்கலாம். போடுவது வில்லன் வேடமென்றாலும் பழகுவதில் சிறந்த பண்பாளர். தமிழ்ப்பற்று உள்ளவர். படத்தில் மட்டுமே  நடிப்பார். வாழ்க்கையில்…

மாட்டுனார்யா திண்டுக்கல் வேங்கையன் !கல்லறையில் கஞ்சா விவசாயம்.!

ஊரடங்கு சட்டம் இருக்கிறபோது எந்த விவசாயத்தை பண்ணுவது? எங்கே போய் விதை வாங்குவது உரம் தேடுவது? வித்தியாசமாக சிந்தித்தார்கள் மூன்று மூளைக்காரர்கள் !அதில் ஒருவர் திண்டுக்கல் வேங்கையன் .மற்ற இருவர் கேரளத்தை சேர்ந்த அனீஸ் ,மஜித்.…

விடுதலை செய்க.உயிர் போராட்டத்தில் சிறையில் சவூதி இளவரசி …!

"குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே குற்றமென்ன செய்தேன்" என்று மகன் மனோகரன் தந்தை புருசோத்தமரிடம் கேட்டதை போல சவூதி இளவரசி இன்று தந்தையிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறார். சவூதி இளவரசி பஸ்மாஹ் பிந்த் சவுது  (வயது 56 )அல் -ஹெயிர்…

யாரை தாக்குகிறார் திரௌபதி இயக்குநர்?

திரௌபதி இயக்குநர் மோகன் ஜி.க்கு சில இயக்குநர்கள் மீது கோபம் இருக்கிறது. அவரது பதிவுகளில் அடிக்கடி அந்த சீற்றம் தெரிகிறது.  இவரது படத்தை சிலாகித்து யாரும் சொல்லவில்லை என்கிற கோபமா? நாடகக்காதல் என்பதை ஏற்க மறுக்கிறார்கள் என்பதால் அந்த…

எதிராளியை மதியுங்கள் ! பார்த்திபன் அட்வைஸ்.!

கதாசிரியர் நடிகர், தயாரிப்பாளர் ,இயக்குநர் கவிஞர் இப்படி பன்முகம் கொண்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் டிவிட்டர் தளத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்ல இருக்கிறார்.இதைப்பற்றிய அறிவிப்பையும் ,அவரது ஆதங்கத்தையும் வீடியோவில் பதிவு…

ஆண் குழந்தை பெற எந்த கடவுளை கும்பிட வேண்டும்?

  எனது நண்பரின் மகன் .  திருமணம் முடித்து பல மாதங்கள் கடந்து என்னை சந்தித்தான். தேனிலவுக்கு அவன்  எங்கும் போகவில்லை. மனைவியை ரொம்பவும் நேசித்தான். கையில் பூ பலகாரம் இல்லாமல்  வீட்டுக்கு சென்றதில்லை. அரசு ஊழியர். அஷ்டலட்சுமி, வடபழனி…

மனிதாபிமானம் சோதனை செய்யப்படுகிறது—பிரபல நடிகை கருத்து.!

பாலிவுட் நடிகை ரிச்சா சடா .ஊரடங்கு சட்டத்தால் முக்கியமான நிகழ்வை தள்ளிப்போட்டுவிட்டு வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருக்கிறார்.. பிஸியான ஒரு நடிகையை ஒரு இடத்தில் முடக்கிப்போட்டுவிட்டால் என்ன ஆகும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த நடிகைக்கு…

‘உள்ளே வராதே!’ கணவனுக்கு தடை போட்ட மனைவி.! கொரானா லீலை.!

ஆசைகள் அத்தனையும் நனைத்த பஞ்சுப்பொதியாக கனக்க ஆசையுடன் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தான் கணவன். சொந்த ஊர் நெல்லூர் மாவட்டத்தில் வேங்கடகிரி. வேலை பார்த்தது நெல்லூரில்..கவுரவமான வேலைதான். நகைக்கடையில் குமாஸ்தா. கொரானாவுக்காக ஊரடங்கு…

முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேரனின் அமர்க்களமான கல்யாணம்.!அரசு நடவடிக்கை ?

நாடே கோரானவை விரட்டுவதற்கு முனைப்பாக இருக்கிற இந்த கொரனா கொள்ளை நோய் காலத்தில் அமர்க்களமான கல்யாணம் தேவைதானா? முன்னாள் பிரதமர் தேவகவுடா.இவரது மகன் குமாரசாமி கர்நாடகாவின் முன்னாள் முதல்வர். இருவருமே நாட்டின் உயர்வான பதவியில்…