Tuesday, May 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Politics

‘மன் கி பாத்’நிகழ்ச்சியில் தமிழகத்தை பாராட்டிய பிரதமர் மோடி!

admin by admin
January 26, 2020
in Politics
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

குடியரசு தினமான இன்று, 2020 ஆம் ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “2020 ஆம் ஆண்டில் முதல்முறையாக ‘மன் கி பாத்’ மூலம் மக்கள் முன்னிலையில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் இனிய குடியரசுத் தின வாழ்த்துக்கள்.

மன் கி பாத் மூலம் நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிஹு, பொங்கல் மற்றும் லோஹ்ரி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. அதே வேளையில் ப்ரூ-ரியாங் இன மக்களுக்கு நிரந்தர இருப்பிடம் வழங்கப்பட்டது.

You might also like

ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? பிரதமர் மோடியை விளாசித்தள்ளிய விஜய்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகம் மற்றும் செயற்குழுக் கூட்டம்!

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்

வரும் பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை, ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்’ கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விளையாட்டு துறை வேகமாக வளரும். இதனால் தேசிய அளவில் புதிய விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். புதிய திறமைகள் கொண்ட வீரர்கள் நாட்டிற்கு கிடைப்பார்கள்.

தமிழகம் இந்தியாவிற்கு நிறைய வித்தியாசமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதியயோசனை தமிழகத்தில் உதித்துள்ளது. ஆழ்துளை கிணறுகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க இது உதவும். இதன் மூலம் அதிக அளவில் தண்ணீர் சேகரிக்கவும் முடியும். இந்த விஷயத்தில் தமிழகத்தை நாம் பின்பற்றவேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

admin

admin

Related Posts

ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? பிரதமர் மோடியை விளாசித்தள்ளிய விஜய்!
Politics

ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? பிரதமர் மோடியை விளாசித்தள்ளிய விஜய்!

by admin
March 28, 2025
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகம்  மற்றும் செயற்குழுக் கூட்டம்!
Politics

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகம் மற்றும் செயற்குழுக் கூட்டம்!

by admin
March 22, 2025
புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்
Politics

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்

by admin
January 22, 2024
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு!
Politics

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு!

by admin
September 25, 2023
கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் ஹாசன் !
Politics

கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் ஹாசன் !

by admin
September 22, 2023

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?