ஆர்யா தம்பி ஷாகிர் திருமணம்.

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. இந்த பெயர் சினிமாவுக்காக வைத்துக் கொண்டது, இவர் முஸ்லிமாக இருந்தாலும் இந்துப் பெண் பாவனாவை காதலித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்யாணம் செய்து கொண்டார், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.இந்து முஸ்லிம்…

மிஸ்டர் சந்திரமவுலி…குட்டி சாத்தான் யாரு?

கணக்குப் போடுவதில் செட்டிநாட்டு கணக்குப் பிள்ளைகளும் தயாரிப்பாளர் ஜி தனஞ்செயனிடம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். மனக்கணக்குப் போட்டு  பேரேட்டில் ஐந்தொகை போட்டுவிடுவார்கள்.அவ்வளவு துல்லியமாக இருக்கும் செட்டி நாட்டுக் கணக்கு வழக்கு.!…

அம்மா,அண்ணி நடிகைக்கு விசா மறுப்பு!

ஆந்திராவில் பெத்த பேரு அந்த அம்மா  அண்ணி வேஷம் போடுகிற நடிகைக்கு! இப்படி சின்ன சின்ன வேஷம் போட்டாலும்  ஹைதராபாத்தில் நாலு பெரிய வீடு , ஆடம்பரமான கார்கள் நாலு  என்று பெரிய அளவில் வாழ்கிறார். இதற்கு அவர் சைடில் வேறு மாதிரியான தொழிலும்…

காலா காதலி ஹுமா குரேசியின் கவலை!

இருக்கிறவனுக்கு முட்டியில வலி. இல்லாதவனுக்கு வயித்திலே வலி என்கிற கதையாகி இருக்கிறது காலாவின் காதலி ஹுமா குரேஷியின் கவலை. "ஹாலிவுட்டில் சக்சஸாக நடந்திருக்கு. படுக்கக்கூப்பிட்டார்னு புகார் சொன்னதும் பெரிய ஆள் என்றும் பார்க்காமல்…

பாரதிராஜா,வெற்றிமாறன் கைது ஆவார்களா?

போன மாதம் தேங்கா சட்னியில் உப்பு குறைச்சல்னு இன்னிக்கி வந்து புருஷன் சண்டை போடுறான் என்று சொன்னால் அது ஏதோ ஒரு வம்புச்சண்டைக்கு வாய்க்கால் வெட்டுறான்னு அர்த்தம். அது மாதிரிதான் இருக்கிறது நமது காவல்துறையின் வேலை. பல பிரிவுகளில்…

‘தல’ விஸ்வாசம் தீபாவளிக்கு இல்ல!

விஜய் ,சூர்யா ஆகியோரின் படங்கள்தான் வருகிற  தீபாவளி சிறப்பு விருந்துகள். இதில் அஜித்தின் விஸ்வாசம் இடம் பெறுவது சந்தேகம்தான் என்கிறார் தியேட்டர் அதிபர் ராகேஷ் கவுதமன். இவர் திரையுலக பிரமுகர்களுக்கு நெருக்கம் என்பதால் அவர் சொல்வதில்…

காதலன் தோளில் அமர்ந்த எமி ஜாக்சன்.!

தமிழுக்கு ஒட்டாத எமி ஜாக்சனை டைரக்டர் ஏஎல். விஜய்தான் கோலிவுட்டுக்குக் கொண்டுவந்தார், இரண்டொரு தமிழ்ப்படங்களில்  எதோ அவருக்கு தெரிந்தது வரை நடித்தார். தற்போது ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். ஏகப்பட்ட கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள்…

பிக்பாஸ் 2 கமல் விலகுவாரா? முற்றுகிறது பிரச்னை!

சொன்ன சொல்லை காப்பாற்றவிட்டால் என்னென்ன வில்லங்கம் குதிரை ஏறும் என்பது தெரியாதா? பிக்பாஸ் தயாரிப்பு  என்டமோல் நிறுவனத்துக்கும் பெப்சி தொழிலாளர் சம்மேளனத்துக்கும் தற்போது டக் ஆப் வார். இந்த மோதலின் விளைவாக இன்று சின்னத்திரைப்…

பிக்பாஸ் ஜூலி நடிக்க எதிர்ப்பு!

சலங்கை கட்டாமலேயே ஆடுவார் ஜூலி. அவருக்கு சலங்கையைக்  கட்டிவிட்டால் என்னாகும் ? "வேணாம்பா" என்று எச்சரித்ததை இயக்குநர் கேட்கவில்லையாம். அப்படி என்னதான் திறமை மண்டிக் கிடந்தது என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும்!டாக்டர் எஸ்.அனிதா…

மெகா சைஸ் ஜிலேபியும் காஜலும்!

"காடிட்ட வெண்பூக்கள் ,கடைவாயில் நின்றாடக் கண்ஜாடை நடனமிடுவாள் ,கட்டான திருமேனிப் பட்டாளம் கொண்டென்னைக் கைதூக்கி சிறையிலிடுவாள்"---கவியரசர் கண்ணதாசன். தெருக்கோடி ஜிலேபிக்கே இவ்வளவு பெருசா வாயைத் திறந்தால் …