திருப்பதி ஏழுமலையான் நடிகரின் சாதியாம்!

மனிதனை பல ஜாதிகளாக பிரித்து தங்களின் வசதியை விரிவாக்கி வைத்துக் கொண்டிருப்பவர்கள் தற்போது கடவுளுக்கும் சாதி சடங்கு நடத்தி இருக்கிறார்கள்.! அடடா என்னடா கொடுமை இது! தெலுங்கு நடிகர் முரளி மோகன் தெலுங்கு தேச எம்.பி. . தற்போது பிஜேபி…

மகளுடன் ரெட் கார்பெட்டில் கஜோல்!

கஜோல்,பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் . கஜோல் நடித்த மின்சாரகனவு 1997-ல் வெளியானது. பின்னர் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட கஜோலுக்கு நைசா என்ற மகளும், யுக் என்ற மகனும்…

சாவித்திரிக்காக பலரை எம்.ஜி.ஆர். மிரட்டினார்.

ஒருவர் உயிருடன் இருந்தால் ஆதரவும் எதிர்ப்பும் எப்படி இரு அணிகளாக பிரிந்து நிற்குமோ,அதைப்போல பல்லாண்டுகளுக்கு பிறகு வெளியாகிய சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு  படம் இரு அணிகளை உருவாக்கி  இருக்கிறது. "என்னுடைய அப்பா மிகவும் தவறாக…

வஞ்சகர் உலகம், கண்ணனின் லீலை!

ஒரு பாடலின் தலைப்பை வைத்து அந்த பாடலின் சாரம் பற்றி புரிந்து கொள்வது  அரிதான விஷயம். ஆனால் மிக பெரிய எதிர்பார்ப்போடு துரித வேகத்தில் தயாராகும் "வஞ்சகர் உலகம்"  படத்தில் வரும்  'கண்ணனின் லீலை'  என்ற பாடல் வரிகள் புரிதலை…

சார்வாள்.!முக்கிய செய்தி ரம்பா முழுகாம இருக்கா!

"சார்வாள்! இம்பார்ட்டன்ட் நியூஸ். ஓல்ட் ஆர்ட்டிஸ்ட் ரம்பா .மறுபடியும் உண்டாகி இருக்காளாம்.கேட்டேளா!" "என்ன மனுசன்யா நீர். இங்க தூத்துக்குடிய்ல ஜனங்களை கொன்னு குவிச்சிருக்கான் போலீஸ்..பழைய நடிகை புள்ளதாச்சின்னு செய்தி சொல்றீங்க?"…

உனக்கேன் துடிக்கிது அனுஷ்கா?

அத்த மகனுக்கு அடி விழுந்தா முறைப்பொண்ணுக்கு மனசுல   வலி  எடுக்கும்னு சொல்வாங்க,  நாளைக்கு தாலி கட்டப்போறவனாச்சே என்கிற கவலை,! ஆனா துபாயில் சண்டைக்காட்சியில் அடிபட்டு பிரபாஸ் துடிக்கிறார்னு நியூஸ் ஹைதராபாத் ரீச் ஆன அடுத்த நொடியே…

குப்பை மேடு கோபுரம் ஆகியது.

"ஓப்பனிங் சீன்ல பழைய காமடி சீனா ஞாபகத்துக்கு வருது?, வரக்கூடாதே " என வினாடி நேரத்தில் மொத்த மனதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார் தினேஷ். அப்பாவி மனுசனா இருக்கான்.இவனாவது கொலை பண்றதாவது என அடுத்தடுத்து வரும் காட்சிகளும் நம்மை மாற்றிக்கொண்டே…

நான் ஒன்னும் பெண்ணியவாதி இல்ல!

அந்த கிளியோபாட்ரா உயிரோடு இருந்திருந்தால்  அழகு டிப்ஸ் கேட்க  கரீனா கபூர் வீட்டு வாசல் கதவைத்தான் தட்டியிருப்பாள். எத்தனையோ பேர் வளைத்துப் போட பார்த்தார்கள்.வாகான உடம்பு. கோவில் சிலை என செதுக்கப்பட்ட அழகிய அங்கங்கள். அசைந்து ஆடினாலே…

மனைவி ஆவதற்கு முன்னரே மம்மி ஆகலாமா?

என்னதான் பத்திரமாக  பாதுகாப்பு  அயிட்டங்களுடன் கலந்து கொண்டாலும்  பாலும் விதி குறுக்கே  விழுந்து  விதைத்து விடுகிறதே!  நெல்லுதான் போட்டோம். சேர்ந்து களையும் முளைப்பது எப்படி? அதைப்போலத்தான் மனிதர்களின் காதலும்! காண்டம்ஸ் தற்போது சேப்டி…

நடிகர்கள் மீது அரசாங்கம் காட்டம்.

பட்டாசு வெடிப்பதைப்போல மக்கள் மீது துப்பாக்கி ரவைகளை சுட்டுத்தள்ளி டஜன் உயிர்களை சாப்பிட்ட தமிழக அரசு தற்போது   தமிழக  சினிமா நடிகர்கள்  மீது காண்டில் இருக்கிறது. அசல் தமிழ் நடிகர்கள், நகல் தமிழ் நடிகர்கள் என்கிற வேறுபாடு…