சல்மானுக்கு 5 ஆண்டு சிறை .

மான் வேட்டை ஆடியதாக சல்மான்கான் உள்பட  ஐந்து பிரபல  பாலிவுட்  கில்லாடிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1998- ல் வழக்கு தொடரப்பட்டது கணக்குப் போட்டு பாருங்கள் .ஒரு மானை வேட்டையாடிய வழக்கு இத்தனை வருடங்களாக இழுக்கப்பட்டு இப்போதுதான்…

அசத்தல் மியூசிக் நிகழ்ச்சி!

கொத்தவரங்காய் மாதிரி இருந்தாலும் காரியத்தில் அந்த காய் மாதிரியே  இருப்பார் அனிருத். எல்லோருக்கும் கொத்தவரங்காய் காய்கறி லிஸ்ட்டில் ஒரு பொருள். ஆனால் தொழில் முனைவோருக்கு அது  கோல்ட் ! அதிலிருந்துதான்  பசைக்கான ஆதாரப்பொருள் கிடைக்கிறது.…

காவிரி பிரச்னை. இன்று பொதுவேலை நிறுத்தம்.

தமிழக அரசியல் வரலாறில் ஏப்ரல் 5-ம் தேதி  முக்கிய நாளாகி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக  இதுநாள் வரை மென்மையான போக்கு நிலவி அந்த நிலை மாறி இருக்கிறது .திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பொது வேலை…

பொங்கும் பாரதிராஜா….!

நாடே கொந்தளிக்கிறது. எப்போது எரிமலை வெடிக்கும் அல்லது  அடங்கும் என்பது அரசுகளின் கைகளில் இருக்கிறது. இனமே அழிந்தபோது வேடிக்கைப் பார்த்தவர்கள்தானே இவர்கள் ! என்ன செய்து விடுவார்கள்? இடுப்பை ஒடித்துப் போட்டு எதற்கும் வடக்குத் திசையைப்…

எச்சரிக்கை…எச்சரிக்கை!

இப்பவே தனித் தீவில் வாழ்கிற 'குடும்பத் துறவி'தான் தல அஜித். அம்மா, அப்பா இருவரும் தனி பங்களாவில் வாழ்கின்றனர். அஜித் குடும்பம்  தனி  பங்களா.சினிமாக்காரராக இருந்தாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கு போவதில்லை. கொடி இல்லாத தனிக்காட்டு ராஜா.!…

ஸ்டண்ட் நடிகர்களின் சோகக்கதை.

காதல் காட்சிகளை குறைத்துக் கொண்டு 'ஆக்சன் சீன்'களுக்கு முக்கியம்  கொடுக்கச் சொல்கிற காலம் இது.! அதிலும் கதைக்களம் மதுரையாக இருந்து விட்டால் வெட்டு, குத்து, வீச்சரிவாள் என கலவரமயமாக இருக்கும்.நெல்லையில் நடப்பதாக இருந்தால்  அதற்கென தனி…

பிஜேபியின் எடுபிடி அதிமுக அரசு!

கடுமையான தாக்குதல்தான்! ஆனால் சொரணை என்பது எதிராளிக்கு இருக்க வேண்டும் அல்லவா? சொரிந்து விட்டு போனால் என்ன செய்ய முடியும்? மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய -மாநில இரண்டு…

மொழி தெரியாதவரையும் பாடவைத்த டி.எஸ்.பி.

ஆலகால விஷத்தை உண்டு அதை தொண்டையில் நிறுத்திய சிவனை விட  தற்காலத் தமிழர்கள் பெரிய ஆள்! விஷத்தையே ஜீரணித்து  விடும்  ஆற்றல் எமக்கு உண்டு! எந்த எழுத்தை உச்சரிக்கிறார் என்பது புரியாமலேயே கண்டசாலாவின்  பாடல்களை 'ரசித்த'மாவீரர்கள்! பர்ஹான்…

காவிரி பிரச்னை: ஜி.வி.பிரகாஷ் தீர்வு!

அடி மடியில் கை வைத்தவன் நாளைக்கு அண்ணாக்கயிறை அறுக்காமல் விடுவானா? தன்னிறைவு தமிழகத்தை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்கிற கனவு சிலருக்கு! அதை தடுப்பதற்கு சரியான வழியை யார் சொன்னால் என்ன? பாலமுருகன்தானே தந்தை சிவனுக்கே பாடம்  சொன்னான்…

மாட்டிக் கொண்ட நடிகை! மிரட்டும் டைரக்டர்.!

அரசமரத்துப் பேய் 'அண்டர் கிராஜுவேட் ' என்றால் ஆலமரத்துப் பேய்  'போஸ்ட் கிராஜுவேட்'டாம்! ஒன்றை ஒன்று போட்டுத்தள்ள உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து திட்டம் போடுகின்றன.அந்த மாதிரிதான் நடிகை  ஸ்ரீ ரெட்டி ,டைரக்டர் சேகர்  ஆகியோரின் கதையும்!…