தேவக்கோட்டை காதல்.

டைரக்டர் நமக்கு தெரிந்தவர்தான். சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக இருந்தவர்.பெயர் ஏஆர்.கே! "முதல்படம் சார்! தேவக்கோட்டை காதல்!" "டைட்டிலே வித்தியாசமாத்தான் இருக்கு!அதென்ன ஊர்ப் பெயர்ல காதல்?" "அதாவது அவ அழகானவ.படிச்சவ. இந்த கேரக்டர்ல…

கிருத்திகா உதயநிதி செய்த உதவி!

"இந்தா புள்ளே ..உன் புருஷன் பேரை சொல்லு?" "எம் புருசன் கிட்டே கேட்டு தெரிஞ்சிக்கோ!" என விஜய் ஆண்டனிக்கு  டிமிக்கிக் கொடுத்து விட்டு 'காளி' பட பாடல் காட்சியில் ஓடுவாரே அவர்தான் அம்ரிதா.டி.வி.யில் அடிக்கடி பார்க்க கேட்க முடிகிற பாடல்.…

மகிழ்ச்சியில் மாதவன்.

கனவுக் கன்னிகள் மட்டும்தான் இருப்பார்களா? கனவுக் கண்ணன்களும் இருக்கவே செய்வார்கள். தமிழ்ச்சினிமாவில் மாதவனிடம் மட்டும்தான் எம்.ஜி.ஆரின் புன்னகையைப் பார்க்க முடியும். அதனால்தான்  என்னவோ   இளையோர் பட்டாளம் இன்னமும் 'மேடி, மேடி 'என பின்னால்…

ஜூலையில் வாள் வீச்சு!

கடல் அலையில் கரையில் ஒருநாளும் முத்துகள் ஒதுங்குவதில்லை. வெறும் சிப்பிகள் மட்டுமே  ஒதுங்கும்.அதைப்போல தேனாண்டாள்  தயாரிப்பில் சுந்தர். சி,இணைந்து இயக்கும் 'சங்கமித்ரா' படத்தைப் பற்றி தேவையற்ற வதந்திகள்.கைவிடப்பட்டதாகவே எழுதப்பட்டன. 400…

கெட்ட எண்ணமுடன் வந்தா கத்தி!

ஊரே கூடி  ' இருக்கா, இல்லியா ' என்கிற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த காலத்தில் 'எரிந்த கட்சி, எரியாத கட்சி'  என்று காமன்  பண்டிகையை  இரு அணியாக பிரிந்து லாவணி பாடுவார்கள். மதுரையில் சண்டை கூட வந்து விடும்! எல்லாம் சாராயம்தான்!…

லவ் பண்ணலிங்க! பழக்கமில்ல.!!

ஒரே படத்தில் உச்சிக்குப் போன நடிகர்திலகம் சிவாஜி கணேசனைப் போல ஒரே பாட்டு பாடி உயரம் போனவர் 'கண்ணடி' பிரியா வாரியார். புருவம்  சற்றே உயர்த்தி கண் அடித்து தலை சாய்த்து சைகையால்  துப்பாக்கி சுட்ட பிரியா இன்றைக்கு இளைஞர் பட்டாளத்தின் உற்சாக…

கமல்ஹாசன் அறச்சீற்றம்….!

என்னதான் உண்மையாகப் பொங்கினாலும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறுக்கின்றன அரசும்,திமுகவும்! ஒருவேளை பொங்குவது மாதிரி போங்கு காட்டினால் அதாவது  நடித்தால் சேர்த்துக்கொள்வார்களோ என்னவோ! தமிழகத்தை உலுக்கி எடுத்துவருகிற இரண்டு பிரச்னைகளை…

கல்யாணம் நிச்சயமாகிடுச்சி!

கல்யாணம் ஒருவழியா முடிவாகிடுச்சி! உறவுகளை கூட்டி வெச்சு  இதான் மாப்ள இதான் பொண்ணுன்னு சொல்லி பரிசப்புடவை கொடுத்து நகை நட்டுகளையும் கொடுத்து உறுதி செஞ்சிட்டாங்க.இருவருமே இனி பழைய கதைகளை புரட்டமாட்டாங்கன்னு நம்பலாம்! கத்ரினா,பிரியங்கா,…

நயன் படத்தை திரையிட மறுப்பு!

'டக் ஆப் வார்! 'தமிழ்ச்சினிமா வேலை நிறுத்தத்தில் யார் வெற்றி பெறுவது என்கிற ஈகோதான் முன்னிலை வகிக்கிறது. முடிவுக்கு வரவிடாமல் இழுத்துப்பிடிக்கிறது' என்பதுதான் நாம் விசாரித்தது வரை கிடைத்திருக்கிற தகவல். தியேட்டர்களின் ஆன்லைன்…

பழம்பெரும் இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் மரணம் !

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சி.வி.ராஜேந்திரன்(வயது 81) சென்னையில் காலமானார்,அவரது உடல் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கபட்டுள்ளது.திரையுலகினர் பலரும் திரண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .…