மெட்ரோ ரயிலில் ‘போடா ஆண்டவனே என்பக்கம்’ படப்பிடிப்பு!
சென்னை நகர மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கட்கிழமை தமிழக முதல்வர ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.மு.க.ஸ்டாலின்,விஜயகாந்த்,உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், சென்னை மக்களின் மனதையும் கவர்ந்துள்ள இந்த மெட்ரோ ரயில்,…