Browsing Category
News
கமல்,ரஜினி,விஷால் இனி சென்னைக்கு வெளியேதான்!
முதல் காரணம் தளபதி விஜய்.
இரண்டாவது காரணம் சன் குழுமம்.
இவர்கள் நடத்துகிற விழாக்களுக்கு எப்படி சென்னை சிட்டிக்குள் இடம் கொடுக்க முடியும் என்கிற மன நிலையில் தமிழக அரசு இருப்பதாக தெரிகிறது.
பாண்டவர்களுக்கு ஐந்து வீடு கூட கொடுக்க…
சென்னை வந்தார் எஸ்.டி.ஆர்.
ஜார்ஜியா சென்றிருந்த சிம்பு இன்று இரவு சென்னை வந்து சேர்ந்தார், சுந்தர் .சி,யின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு வந்து சேர்ந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.…
செருப்பால அடி…! துபாய் செருப்பால அடி!!
அடியோ,அறையோ எதை வாங்கிறதா இருந்தாலும் அதை அழகான கன்னிப் பெண் கையால வாங்கினா புண்ணியம்.
அதிலும் காதலி அடித்தால் கத கதன்னு தான் இருக்கும். கன்னம் நோக அடிக்க மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன?
அத மாதிரிதான் இந்த செருப்பு…
“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்!-விஜய் தேவரகொண்டா.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்ஸாடா…
சுந்தர். சி நடிப்பில் “ இருட்டு “!
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “.இதில்,சுந்தர். சியுடன் தன்ஷிகா , சாக்சி பர்வீந்தர் , VTV கணேஷ் , யோகிபாபு ஆகியோர்…
“நானா படேகருடன் ரஜினி நடிச்சது தப்பு!”
"நல்ல நடிகன்யா.. மொழி தெரியலேன்னாலும் சீனை புரிஞ்சிக்கிட்டு எக்சலண்டா பெர்பார்ம் பண்ணிருவான் நானா படேகர்..ஐ லைக் ஹிம் சோ மச்!" என்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
இவர் நம்மூர்க்காரர் .பாலிவுட் பலே கில்லாடியைப் பத்தி என்ன…
அரசியல்வாதிகளை பொய் பேசாமல் தடுக்க சத்யராஜ் ஐடியா.!
பொய் பேசாத அரசியல்வாதிகளுக்கு இந்தியாவின் உயர்தர விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தால் வாய் பேச முடியாதவர்களுக்குத்தான் அதிர்ஷ்டம் அள்ளிக் கொண்டு போகும்.
அத்தனை நல்லவர்கள் அரசியல்வாதிகள்!
அரசியல்வாதிகள் போய் பேசாமல் இருக்க…
“பொறுத்தது போதும், பொங்கி எழு!”சூடான விஷால்!
"அரசியல் வாதிகள் சேவை செய்ய வேண்டியதில்லை.வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்தாலே போதும்.ஆனால் 300 கோடி பறிமுதல். கோடிக்கணக்கில் ஊழல்னு வர்ற செய்தியெல்லாம் அதிர்ச்சியா இருக்கு. 'பொறுத்தது போதும்'என்பதுதான் இன்றைய கால கட்டம் " என்கிறார்…
‘சிம்டாங்காரன்’ தமிழுக்கு மிகச்சிறப்பு!
"மெல்லத் தமிழ் இனி சாகும்."
"செத்தா சாகட்டும்...உனக்கென்ன வந்துச்சு. மூடிட்டு மூலையில் உட்காரு...தட்டிக்கேட்கிற மனுசன் கலைஞரே போயிட்டாரு. ...அது சரி இப்ப எதுக்காக பொங்குறே?"
"ஆளப்போறான் தமிழன்'னு ஒரு உணர்ச்சிகரமான பாட்டை கொடுத்த…
கருணாஸை பார்க்க ஜெயிலுக்குப் போகிறார் விஷால்!
"கருணாஸ் பேசியது தப்புதான். அந்த போலீஸ் அதிகாரியை லிமிட் தாண்டி பேசிட்டார். அந்த அதிகாரிய எனக்குத் தெரியும். நேர்மையானவர், நான் அவரிட்ட பேசிருக்கிறேன். ஆனாலும் கருணாசைப் பார்க்க ஜெயிலுக்குப் போவேன்" என்கிறார் தமிழ்த் திரைப்படத்…