Browsing Category
News
ஜி.வி.பிரகாஷ் உயிர் தப்பியது ஆச்சரியம்.!
'ஜெயில்' படக்குழுவினருக்கு அன்று உண்மையிலேயே நல்ல நேரம்தான்! கண்ணகி நகர் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது நிஜமான சேஷிங் சீன் நடந்திருக்கிறது.
என்னடா பூனை இப்படி ஓடுகிறது என்று பார்த்தால் நிஜமாகவே நாய் துரத்தி…
விஜய்சேதுபதி கூட்டத்தில் குழப்பம் விளைவித்த ஆள்!
சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர் கூட்டம் எது நடந்தாலும் வெளியாட்கள் கலந்து கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. பிரஸ் ஷோவுக்கும் வந்து படம் பார்த்து விட்டு சென்று விடுகிறார்கள்.
அன்றும் அப்படித்தான்!
மக்கள் செல்வன்…
தளபதி விஜய்…ஜாக்கிரதை.! தற்கொலைக்கு தயாராகும் நடிகை!
நிக்கி கல்ராணியின் இரத்தத்தின் இரத்தம்தான் இந்த சஞ்சனா கல்ராணி. கன்னடத்தில்தான் ஜீவிதம். அப்பப்ப தெலுங்கு ,மலையாளம் என போய் வருகிறவர். இவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் தங்கைக்கே தானம் எடுக்கவேண்டிய நிலை அக்காவுக்கு…
காதல் தோல்வியால் சிக்கனை வெறுத்து விட்டாரா தமன்னா?
15 வயதில் பாலிவுட் பிரவேசம். பால் நிற மேனியாளை இன்று வரை கொண்டாடிவருகிறது, தென்னிந்திய திரை உலகம்.
நல்ல நிறம். உடல் வனப்புக்குத் தகுந்த வாலிப செழிப்பு.
"எனது உடல் வனப்பின் ரகசியம் சிக்கன் கறியும் சிக்கன் பிரியாணியுமே" என தலைப்பா…
கணவன் -மனைவி நெருக்கம் .உனக்கேன் நோவுது?
பொதுவாக புருஷன் பொண்டாட்டி சந்தோஷமாக இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தோசம். மகிழ்ச்சி. சிலருக்கு வருத்தமாக இருக்கலாம். அனேகமாக அந்த கல்யாணத்தில் அவர்களுக்கு கிடைக்கவேண்டியது கிடக்காமல் போயிருக்கலாம்.
ஆனால் நாக சைதன்யா--சமந்தா…
காமடி நடிகருக்கு பிரகாஷ்ராஜ் அறை விட்டாரா?
சாமியாரையும் கமண்டலத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி ஆகிப் போனது பிரகாஷ்ராஜின் நிலையும்! மனிதர் கோபக்காரர்தான் ,ஆனால் ஒரு நடிகருக்கு இழுப்பு விடுமளவுக்கு மோசமானவரா?
'குரு பிரேமா கோசமே' என்பது படத்தின் பெயர்.
கதாநாயகி அனுபமா…
ஜெயலலிதா நடிகைக்கு சுர்ர் கோபம்!
ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பவர் நித்யா மேனன். இவர் சற்று எடை கூடியவர்தான். கொஞ்சம் 'ஹல்க்' மாதிரி.!
எடை கூடியவர் என்பதினால்தான் இவரை செலக்ட் பண்ணினார்களோ என்னவோ..! தற்போது கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.
"என்னம்மா இப்படி…
பாதுகாவலுடன் சூர்யா படப்பிடிப்பில்!
இயக்குநர் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தின் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புடன் நொய்டாவில் நடக்கிறது. இந்த படத்தில் தேசிய பாதுகாப்பு உயர் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இதற்காக நொய்டாவில் பெரிய செட் போட்டிருக்கிறார்கள். என்.எஸ்.ஜி .உயர்…
மணிரத்னம் ,ரஜினியுடன் பணியாற்றியது பற்றி விஜய்சேதுபதி.
"சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் போகலாம்" என்கிற நீதிமன்ற தீர்ப்புப் பற்றிதான் தற்போது நாடு பரபரப்பாக பேசுகிறது.
பெட்ரோல் விலை ஏற்றம் பற்றியோ, ரபேல் விமான ஊழல் பற்றியோ ,பாலியல் வன்முறை பற்றியோ.... கவலைப்படவில்லை.…
சுஜா வருணியின் மாப்பிள்ளை யார் தெரியுமா?
பல்லாண்டு காலக் காதல்.
நடிகை சுஜாவருணியும் ,நடிகர் சிவகுமாரும் காதல் வாழ்விலிருந்து அடுத்த கட்டமான குடும்ப வாழ்வுக்கு செல்கிறார்கள்.
சிவகுமார் வேறு யாருமல்லர் !
ஸ்ரீ பிரியாவின் உடன் பிறப்பு சகோதரியின் மகன்
இவர்களது…