Browsing Category
News
கற்பழிப்பு ,ஜாமீன் ,கல்யாணம்.! சமத்து மிதூன் சக்ரவர்த்தி!
போஜ்புரி நடிகையை காதலித்து கற்பழித்த வழக்கில் கல்யாணம் தடைபட்டது. மிதூன் சக்கரவர்த்தி -யோகிதாபாலியின் மகனான மகா அக்ஷய் கல்யாணம் ஊட்டியில் நடப்பதாக இருந்தது. கற்பழிப்பு வழக்கு தொடர்பாக போலீஸ் ஊட்டிக்கு வந்ததால் கல்யாணம் நடக்கவில்லை.…
அன்புமணியுடன் விவாதிக்க சிம்பு தயார்
விஜய் சிகரெட் புகைப்பது மாதிரியான போஸ்டரை சன் பட நிறுவனம் வெளியிட்டதும் அதற்கு அரசியல் சாயம்பட்டையாக அடிக்கப்பட்டு விட்டது. வழக்கம் போல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்தார். தமிழக அரசு, அடையாறு புற்று நோய் வாரியம் என பல…
அசத்தும் திரிஷா .
தமிழ் நடிகையான திரிஷா யுனிசெப் தலைமையகம் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் உலகளாவிய பிரச்னைகள் பற்றி பேசினார்.
சரி ,அதுவா முக்கியம்? இருப்பதைத் தானே பேசி இருப்பார்கள் .ஆனால் அவர் அணிந்திருந்த ஆடைகள்தான்யா பிரமாதம். இன்னா மாதிரி டிசைன்…
சிம்பு கூட்டும் ‘மாநாடு!’
செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் திறமையான நடிகர் சிம்பு...
இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான்.…
பிரபாகரன் மகன், இசை பிரியா படத்துக்கு தடை!
பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness In Heaven) திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர்…
தியேட்டர் அதிபர்கள் சங்கமும் பணால்!
எதுதான் தமிழ்ச்சினிமாவில் உருப்படியா இருந்தது?
கோஷ்டிகளுக்கும் குறை இல்லை. சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லை. தற்போது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திலும் பங்காளிச் சண்டை,!
உடைஞ்சி போச்சு!
கதைய கேளுங்க !
தமிழ் நாடு திரையரங்கு…
இளையராஜாவுடனான கசப்பு நீங்கிவிட்டதா?
"கச்சேரியில் என்னுடைய பாட்டைப் பாடனும்னா என்னுடைய முன் அனுமதியை வாங்கிட்டுத்தான் பாடணும்"னு தன்னுடைய உயிர் நண்பரான பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் விட்டவர்தான் இசைஞானி இளையராஜா.அதற்கு பின்னர் இருவரும் சகஜமாக…
பவர் ஸ்டாருக்கு குண்டு வைப்போம்!
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுகிற அளவுக்கு மிரட்டல் என்பது சாதாரணமாகிவிட்டது. டீக்கடை வைத்திருப்பவர்களுக்குக் கூட மிரட்டல் வருகிறது. "போண்டா விலையைக் குறை .இல்லேன்னா குழி வெட்டுவோம்"னு வாட்ஸ் அப் விடுகிறார்கள்.
மெகா ஸ்டார்…
சந்திரமவுலி நடிகை ரெஜினா காட்டம்!
எந்த நேரத்தில் விபசாரம் நடத்தியதாக தெலுங்கு தம்பதியரை சிக்காகோ போலீஸ் கைது செய்ததோ தெரியவில்லை. கழிவு நீர்க் கால்வாயிலிருந்து கரப்பான் பூச்சிகள் கிளம்புவதைப் போல ஆந்திரப் பத்திரிக்கைகள் பிரபலமான நடிகைகளின் பெயர்களை அள்ளிவிட்டன.…
சின்னத் திரையிலும் சிற்றின்ப வேட்டை!
பெரிய திரை என்றால் பட்டு மெத்தையிலும் சின்னத்திரை என்றால் கயிற்றுக் கட்டிலிலுமா 'அது' நடக்கும்? எல்லாரும் மனிதர்கள்தானே! சினிமாவில் கேஸ்டிங் கவுச் அநாகரீகம் ஹாலிவுட் வழியாக வந்து நாறியது.
பாலிவுட்டில் சில அவுட் ஆப் போகஸ் நடிகைகள்…