Browsing Category
News
விஜய்,முருகதாஸ்க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சிகரெட் பிடிப்பது மாதிரியான முதல் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட அதில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள், தளபதி விஜய்யும் இயக்குநர் முருகதாசும்!
'சர்கார்'பட முதல் போஸ்டர் அரசியல் ரீதியாக பல சிக்கல்களை உருவாக்கி வருகிறது. தமிழ்நாடு பொது…
விஜய் படத்தில் முருகதாஸ் சொன்னதை ராதாரவி மீறினாரா?
செய்திகள் பலவிதம் அதில் ஒவ்வொன்னும் ஒரு ரகம் .அது மாதிரிதான் இதுவும் .!
"சர்கார் பட இயக்குநர் ஏ,ஆர்.முருகதாஸ் சொன்னதை ராதா ரவி கேட்கல , இது உண்மையா ?"
"எவன் சொன்னது? இந்த ராதா ரவி சீதையை விட பதி விரதன். டைரக்டர் போட்ட கோட்டை…
சின்ன எம்.ஜி.ஆர்.கார்த்தி !–சூரி கொடுத்த பட்டம்.
"கடைக்குட்டி சிங்கம்' உண்மைச்சம்பவமா ?"
"இல்லிங்க.உண்மையான கேரக்டர்களை வைத்து உருவாக்கப்பட்ட கதை" என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
"இந்தக்கதை எம்.ஜி.ஆர்.க்காக எழுதப்பட்ட கதை மாதிரி இருக்கும் .அவ்வளவு வருசமா இந்த கதை இருக்கு " என்று…
டைரக்டர் ராம்—மம்மூட்டி அசத்திய பேரன்பு!
கோலிவுட்டில் யாரை சந்தித்தாலும் இயக்குநர் ராமை புகழ்ந்து தள்ளுகிறார்கள். மம்மூட்டி.அஞ்சலி நடித்திருக்கும் 'பேரன்பு'படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பாராட்டுகளையும் அள்ளி வந்திருக்கிற படம் .இன்னும் இங்கு…
குடிபோதை,நடிகையை பந்தாடிய நடிகர்.!
இதெல்லாம் கொடுமைங்க.! "எட்டு வருசமா காதலிச்சுட்டு இப்ப வேணாம்னு இன்னொருத்தனுடன் வாழ்றியே ,இது நியாயமா?" இது அந்த கதாநாயகனின் கேள்வி. ஆள் நிறை போதை!
"நீயாத்தானய்யா 'லவ்'வ 'கட்' பண்ணிட்டுப்போனே! எங்க காதல் வாழ்க்கை நிம்மதியா…
ஜக்கி,ரஜினிக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஆன்மீக குரு ஜக்கி இருவருமே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை வறுத்து எடுத்து விட்டவர்கள்.
"தூத்துக்குடி போல போராட்டங்களை நடத்தினால் பொருளாதாரம் முன்னேறாது" என்று ஜக்கி வாசுதேவ்…
காற்றின் மொழி…சிம்பு,ஜோதிகா..!
ஏமாற்றாமல் கதை சொல்வதில் நல்லவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய நல்லவர்களில் ஒருவர் ராதாமோகன். இவரும் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனும் இணைந்திருக்கிற படம்தான் 'காற்றின் மொழி '
காற்றுக்கு என்ன மொழி இருக்க முடியும்? தாயின் மொழியை விட…
நடிகையை கண்டித்த பிரகாஷ்ராஜ்?
அப்பா மகளாக நடித்து வருகிறார்கள் பிரகாஷ்ராஜும் அனுபமா பரமேஸ்வரனும்.
செட்டில் சரியாக வசனங்களை சொல்வதில்லை என்றும் நடிப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றும் பிரகாஷ்ராஜ் கடுமையாக கண்டித்தார்.இதனால் அழுது கொண்டே அனுபமா வெளிநடப்பு…
ஆபாச வேலைக்கு கூப்பிட்ட தமிழ் டைரக்டர்!
தெலுங்குத் திரை உலகை எத்தனை பாட்டில் பினாயில் ஊற்றி கழுவினாலும் கறை போகாது என்று சொல்லும் அளவுக்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அசிங்கப்படுத்தி இருக்கிறார். ராணாவின் தம்பியையே தப்பாகச் சொல்லி படமும் வெளியிட்டார். எந்த…
ரெஜினாவின் அசத்தல் வேலைய பார்க்காத கண் பாவம் செய்தது!
"என்னென்னவோ பார்க்கிற கண்ணுக்கு ரெஜினாவின் அந்த அசத்தல் திறமையைப் பார்க்க கொடுத்து வைக்கலியே! பாவம் செய்த கண்கள்னு புலம்பப்போறோம்னு " இப்பவே கிக் ஏத்துகிறார் ரெஜினா. "ஏம்மா மிஸ்டர் சந்திரமவுலியில் ஆட்டம் போட்டத பார்த்த போதையே…