Browsing Category

News

நான் ரெடி என்கிறார் சிவகார்த்திகேயன்.

சீமராஜா சிவகார்த்திகேயன் நேற்று வித்தியாசமான கெட் அப்பில்  தனது படத்தை வெளியிட்டிருந்தார். மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதை பார்த்த இசை அமைப்பாளர் அனிருத் "இந்த கெட் அப்பில் நாம்ப ஒரு படம் பண்ணலாமா? தீம் மியூசிக் தயாரா இருக்கு !"…

விஜய் ரசிகர்கள் –பா.ம.க. மோதல்.

சர்கார் படத்துக்கு இப்படியொரு பப்ளிசிட்டியை பா.ம.க. தொண்டர்கள்  தேடித்தருவார்கள் என்று சத்தியமாக யாரும் எதிர்பார்க்கவில்லை. தளபதி விஜய் படமான சர்கார் க்கு விடுத்த  முதல் போஸ்டரில் சிகரெட் புகைப்பது மாதிரி இருந்தது. இதை பாமக தலைவர்…

பிரபல நடிகரின் ஊட்டி கல்யாண வீடு. போலீஸ் தடை.

களை கட்டவேண்டிய கல்யாண  வீடு.கலை இழந்து கலவர வீடாகி இருக்கிறது ஊட்டியில் ! பாலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டி வாழ்ந்தவர்தான் மிதூன் சக்ரவர்த்தி. நடிகை யோகிதாபலியை காதலித்து கல்யாணம் செய்தவர் .இவர்களுக்கு மகா அக்சாய் என்றொரு…

சிவகார்த்திகேயனின் புது அவதாரம்.

எல்லா நடிகர்களுமே அவர்களை அறியாமலேயே ,சில நேரம் அறிந்தும் ,முன்னேறிச் செல்கிறபோது தங்களை பரீட்சை செய்து  பார்க்கும் எண்ணம் வந்துவிடும்.தங்களின் கால்கள் அழுத்தமாக  பதிந்து விட்டபிறகு சுய சோதனை செய்து கொள்வதில் தவறில்லை. அத்தகைய…

அதர்வாவின் புதிய அவதாரம் !

அதர்வாவை வைத்து `டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி வரும் `100' என்ற படத்தில் ஹன்ஷிகா கதாநாயகி ஆகி இருக்கிறார். இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார்.எரும சாணி புகழ் ஹரிஜாவும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யோகிபாபு…

குழந்தைக்காக குட் பை சொல்கிறார் …..

'காதலித்தது ஒருத்தரை ,கைப்பிடித்தது மற்றவரை 'என்பது இன்றைய நாகரீகம். நம்பிக்கையின்மை ஏற்படுகிறபோது காதல் விலகி விடுகிறது. தன்னுடைய ஜாய்ஸ் தவறு என்பதை ஆணோ பெண்ணோ  அறிகிறபோது விலகிக்கொள்வது கண்ணியம். அப்படித்தான் சித்தார்த்-சமந்தா…

விஜயசேதுபதியை அடி!

சினிமாவில் வாய்ப்புத்தேடி எத்தனையோ பேர் நுழைந்தாலும் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் பதிவது என்பது கூட ஒருவகையில் அதிர்ஷ்டம் தான்.. அப்படி 'தர்மதுரை ' படத்தில் விஜய்சேதுபதியின்…

கலையரசனுக்கு ஜோடியா நயன்தாரா?

எச்சரிக்கை பட புகழ் டைரக்டர் சர்ஜனின்  புதிய  பட வேலைகள்  ஓசையின்றி நடந்து கொண்டிருக்கிறது.தற்போது யோகிபாபு, கலையரசன் இருவரும் இணைந்திருக்கிறார்கள். லேடி சூப்பர் ஸ்டார் நயனுடன் ஜோடி சேருகிறாரா கலையரசன்? "யாருங்க அப்படி சொன்னது?…

சிம்புவுடன் கீர்த்தி சுரேஷா?

சிம்பு- வெங்கட்பிரபு  இணைந்திருக்கிற புதிய படம் 'பில்லா'வின் தொடர்ச்சியா? "யாருங்க சொன்னது? இது புத்தம் புதிய காப்பி. எந்த பில்லாவும் சம்பந்தம் இல்லை. தனிச்சரக்கு "என்கிறார் வெங்கட்பிரபு. வருஷக்கடைசியில் ஆரம்பித்து 2019 கோடை…

கோலமாவு கோகிலா நயனை பாராட்டித் தள்ளும் காதலர்!

விட்டால் காதலியின் ஒவ்வொரு அசைவுக்கும் பாட்டுகள் வடிப்பார் போல! நயன்தாராவின் கோலமாவு கோகிலா படப் பாட்டுக்கு கிடைத்திருக்கிற வரவேற்பில் நயன் கிறங்கினாரோ இல்லையோ காதலர் விக்னேஷ் சிவன் சிலிர்த்துப் போய் இருக்கிறார். "உன்னால்…