Browsing Category

News

மூணாறு காட்டுக்குள்ள மனுசக் கழுகுகள்!

"மழை செமத்தியா பின்னி எடுக்குது காலை கீழே வைத்தாலே அட்டைகள் அப்புது. வலியே இல்லாம ரத்தம் குடிக்கிது! இருந்தாலும் விட மாட்டேன்னு" பிடிவாதமாக கழுகு பார்ட் டூ வை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் டைரக்டர் சத்ய சிவா, 2012-ல் நடிகர் கிருஷ்ணாவின்…

அரசியல்வாதிகளை தெறிக்கவிடப்போகிறது ‘சர்கார்’!

மர்மக்குகையில் வாழ்ந்த ஒரு அரசியல்வாதியைத்தான் 'சர்கார்' படத்தில் இயக்குநர் முருகதாஸ் குறி வைத்து அடித்திருக்கிறார் என்கிறார்கள் .படம் வந்த பின்னர்தான் அந்த ஆஷாடபூதி  யார் என்பது தெரியும்!  ரஷ்புடீன் என்கிற சகலகலாவல்லவன் போன்ற …

சித்தார்த்துக்காக தைக்கப்பட்ட தனிச்சட்டை!

சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது போல பல  தமிழ்ச்சினிமா நடிகர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். சிலர்தான் "தப்பித்து வந்தானய்யா,,  தலை தப்பி பிழைத்தானையா" என்று தம் பிடித்து நிற்கிறார்கள். அவர்களில் ஒருவர் சித்தார்த். இவருக்கு 'அவள்'…

பிக்பாஸ்க்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்.

"சின்னத்திரை படங்களுக்காக பெப்சி தொழிலாளர்கள் அளித்து வருகிற சலுகைகளை பிக்பாஸ்க்கும் அளிக்க முடியாது" என்பதாக  பெப்சி தொழிலாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான அங்கமுத்து சண்முகம் தலைவர் செல்வமணியின்…

கவர்ச்சி நடிகையின் அறிவு இவ்வளவுதானா?

பூனம் பாண்டேயைப் பற்றி சினிமா ரசிகர்களுக்கு தெரியாமல் போகாது. உடம்பில் ஒட்டுத்துணி ஒட்டிக்கொண்டிருந்தால் போதும் என நினைக்கிற பரோபகாரி.பரந்த மனசு. பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பது  அரசின் நோக்கம், மகாராஷ்டிர…

எதிரி யார் என்பது அசுரவதம் சஸ்பென்ஸ்!

பாலாவுடன் படம் பண்ணிய அனுபவமே பத்து ஜென்மத்துக்கு தாங்கும் . அதிலிருந்து மீண்டு மற்றொரு படம் பண்ணியபோது எங்கேயோ விழ வேண்டிய இடி சசிகுமார் மீது விழுந்தது. ஏப்பை சாப்பையான ஆளாக இருந்திருந்தால் இடுப்பு ஒடிந்து விழுந்திருப்பார்கள்.…

பட அதிபரின் மனைவியின் செக்ஸ் அப்பீல்!

நல்லாத்தானே இருந்தாங்க திவ்யா கோஸ்லா! என்னாச்சு அவங்களுக்கு.....? '"யாரியன்' 'சனம் ரே' ஆகிய படங்களை டைரக்ட் பண்ணினாங்க சார்! டி சீரிஸ் ஓனரைத்தான் கல்யாணம் பண்ணிருக்காங்க மிஸ்டர் குமார் பணக்கார குடும்பம்.அவங்க என் சார் இப்படி படு…

ஸ்ரீ நடிகையின் காய்ச்சப்பாடு கஷ்டம்,!

வீட்டு சுவிட்ச்ள கைய வச்சு ஷாக் அடிச்சால் ஒரு உதறு உதறி விடுபடலாம், ட்ரான்ஸ்பார்மரில் கையை வைக்கலாமா? இண்டஸ்ட்ரியில் பெரிய ஆள் பவன் கல்யாண். பேரே பவர் ஸ்டார். மோதுனா மலையுடந்தான் மோதுவேன் என்று வீராப்பாக அந்த ஆள் மீது புகார்களை கலந்து…

சேதுபதியின் மனைவி நயன்.

"அதென்னவோ தெரியாது.ஸ்கிரிப்ட் எழுதும்போதே அந்த கேரக்டருக்கு சேதுதான் சரியா இருப்பார்னு நினைச்சேன். சேதுவிடம் சொன்னேன் .கொஞ்சம் தயங்கினார் ,பிறகு ஓகே வாங்கிட்டேன்" என்று இமைக்கா நொடிகள் இயக்குநர் அஜய் ஞானமுத்து சொன்னபோது ஆச்சரியமாக…

அஜித்தின் விசுவாசத்திற்காக இணைந்த விவேக்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும்புதிய படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் முக்கிய இடங்களில் வரும் 27 ஆம் தேதி முதல்  தொடங்க…