Browsing Category
News
கொதிக்கிறார் தயாரிப்பாளர்.”இன்னமும் கடனாளிதான்”
வரலாற்றுச்சிறப்பு மிகுந்த இரண்டு படங்களை தமிழ்த்திரை உலகத்துக்கு தவம் இருந்து பெற்றுத் தந்தவர்தான் அந்த தயாரிப்பாளர்.
அந்த இரு ஞானக் குழந்தைகளும் குத்துன குத்தில் கல்லாப்பெட்டி ரொம்பின என்பது ஞாலமறிந்த உண்மை,
"இப்படிப்படம்…
சாவித்திரி கதையாகி விடுமோ ? அச்சப்பட்ட சமந்தா.
"சுற்றித்திரிந்தது அறியாத பருவம், பற்றிக்கொள்ள கிளை கிடைத்தால் சுற்றி வளைத்துக் கொள்வது புத்திசாலித் தனம்."என வாழ்வது திரை உலகத்தினருக்கு புதிதல்ல.
இது சமந்தாவுக்குப் பொருந்தாதா என்ன?
நடிகர் சித்தார்த் -சமந்தா இருவரும்…
“அவர் மேட்டரில் தலையிட மாட்டேன் ” –கிருத்திகா உதயநிதி!
கலைஞர் குடும்பம் .அரசியலும் கலையும் கலந்தே இருக்கும். மு.க.ஸ்டாலின் அரசியலில் தலைவர். மகன் உதயநிதி சினிமாவும் அரசியலும் கலந்து! இவரது மனைவி கிருத்திகா திரைப்பட இயக்குநர். அரசியலும் தெரியும்.
இவர் கணவருக்கு ஆலோசனை சொல்வது உண்டா?…
நயனாக முடியுமா ஹன்ஸ்?
நாடே கொண்டாடுகிறது லேடி சூப்பர் ஸ்டார் என்று!
அந்தம்மா நயன்தாராவை ஓரம் கட்ட முடியுமா ஹன்சிகாவினால்! "முடிந்தால் முடவனும் சைக்கிள் விடுவான் .அவனுக்கொரு ஜெய்ப்பூர் கால் கிடைக்காதா?"
அப்படி ஒரு கால் கிடைத்திருக்கிறது ஹன்சிகாவுக்கு!…
அம்மாடியோவ், 5 கோடியா ஒரு பாட்டுக்கு!
ஒரு வருஷம் ஓடிப் போனாலும் 'ஆளப்போறான் தமிழன்' பாட்டுக்கு மதிப்பும் மரியாதையும் உயர்ந்து கொண்டே போகிறது. தளபதி விஜய் நடித்திருந்த மெர்சல் படத்தில்தான் அப்பாடல் இடம் பெற்றிருந்தது. ஏஆர்ரகுமான் இசையில் உருவான பாடல் உலகெங்கும்…
கருத்து கஸ்தூரியும், விக்ரம் ரசிகர்களும்!
ஆளைப் பார்க்காமல் திட்டுவது என்றால் டுவிட்டர் மகாஜனங்களுக்கு இருட்டுக்கடை அல்வா ருசி!
சாமி ஸ்கொயர் முன்னோட்டம் சில பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. கஸ்தூரி ஆடியிருக்கிற ஐட்டம் ஆட்டத்தைப் பார்த்த சிலருக்கு 'ஜில்'லெனவும் மற்றும்…
தூத்துக்குடி சூடு ! பார்த்திபன் சிபாரிசு!
சென்னை விமான நிலையம் என்றாலே அரசியல் தலைவர்களுக்கு அது வம்பு வாங்கும் நிலையம் என்பதாகத்தான் தோன்றும் ,அந்த அளவுக்கு அதை கேப்டன்,சூப்பர் ஸ்டார் இருவரும் மாற்றி இருக்கிறார்கள். ஆனால் விமான நிலைய செய்தியாளர்களிடம் பார்த்திபன் ஒரு தடவை கூட…
சூர்யா அரசியல்வாதியாகிறாரா?
பெயரை எழுதத் தெரியாதவனாக இருந்தாலும் மந்திரி ஆகி விட்டால் அவனுக்கு ஐ.ஏ,எஸ், ஐ.பி.எஸ்.எல்லாம் சல்யூட் அடிக்கவேண்டும். ஜனநாயகத்தின் பெருமைகளில் இதுவும் ஒன்று. உழைத்து முன்னேறுவதை விட வார்டு கவுன்சிலர் ஆகி விட்டால் ராஜபோக வாழ்க்கை…
உருகி மருகி ஏங்குகிறார் விக்னேஷ் சிவன்!
தன்னை விட 'பெட்டர் ஹால்ப் ' பரிசுகள்,பாராட்டுகள் என வாங்கிக் குவிக்கிற போது கணவனின் மனதில் ஒரு ஓரத்தில் நமக்கும் இப்படி வாய்ப்புகள் அமையவில்லையே என்கிற வருத்தம் இருக்கும்! அப்போது விடுவான் பாருங்கள் பெருமூச்சு! பத்து பலூன்களை ஊதி …
முத்தம் கொடுக்க தயார்,கதை இருக்கிறதா?
"உதட்டில் முத்தம் கொடுத்தது தப்பு இல்லை." என்கிறார் கொரில்லா பட நடிகை ஷாலினி. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிற இவர் கையில் இருக்கும் இன்னொரு படம் 100% காதல்..இதில் லிப் லாக் சீன் எதிர்பார்க்கலாமா?
"கதைக்கு…