Browsing Category
News
“எங்கே போகுது தமிழ்நாடு?,உயிரை எடுக்கும் உரிமையை யார் கொடுத்தது?
கல்யாண வீட்டில் கை நனைக்கும் வேளையில்" பாயாசத்தில் பாலிடாலை கலந்துட்டாய்ங்கய்யா ". என்று யாராவது குரல் விட்டால் எப்படி இருக்கும்?
அப்படி ஆகி விட்டது,'செம' படத்தின் முன்னோட்ட விழா, தயாரிப்பாளர் வசனகர்த்தா, பாண்டிராஜ் ,கதாநாயகன்…
முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்”!
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார்.இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.இப்படம் ஸ்டுடியோ…
ரஜினியை மிரட்டிய ஹரிநாத்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொடர்ந்து படம் பண்ணுகிறவர்களுக்கு பல வித அனுபவங்கள் இருக்கும். 'காலா' பட ஒளிப்பதிவாளர் முரளிக்கும் நிறைய அனுபவங்கள். ஆனாலும் ஆள் அடக்கித்தான் வாசிக்கிறார்.
" தாராவி என்பது சேரி மாதிரிதான்..2016-ல்…
நுங்கம்பாக்கம் கற்பனை கதை தான். !-இயக்குனர் ரமேஷ்செல்வன்
ரமேஷ் செல்வன் இயக்கத்தில்,ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரித்திருக்கிற படம்தான் 'நுங்கம்பாக்கம்.'
"இது எந்த மாதிரியான கதை " என்று இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வனிடம் கேட்டோம்...
'நுங்கம்பாக்கம் உண்மையை உள்ளடக்கிய கற்பனை…
சிரஞ்சீவி பேரை கேட்டதுமே தெறிச்சு ஓடுரானுக!
பெரிய வீட்டுப்பொண்ணு நிகாரிகா. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் உடன்பிறப்பின் மகள். இந்தப் பெண்ணைத்தான் 'பாகுபலி; பிரபாஷ் கல்யாணம் கட்டிக்கப்போறார் என ஒரு நேரத்தில் செய்திகள் மானாவாரியாக திரிந்தன.
ஆனால் நிகாரிகா நடிக்கப்போகிறார், மெகா…
“ஊர்க்காரரே ..வாங்க!” ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு.!
மேலாண்மை வாரியமா வேணும். உச்ச நீதி மன்றம் சொல்லிட்டா கொடுத்திருவமா? காவி வேட்டி கட்டிக்கிட்டு கமண்டலம் இல்லாம திரியிறது எதுக்காக? எல்லாம் வசதிக்காகத்தான்வே.! வேட்டியை உருவி தண்ணீர்ல நனைச்சு கழுத்தை இறுக்கி மூச்சை நிப்பாட்டிட மாட்டமா…
“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு முடிவடைந்தது!
ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்சன் படநிறுவனம் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா, எஸ் என் ராஜ ராஜன், இர்பான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம், "பியார் பிரேமா காதல்"இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில்,…
சினிமா இசை சங்கத் தலைமைக்கு தினா.
வெளியில் தலைகாட்ட முடியவில்லை.வெயில் சுட்டெரிக்கிறது. அரசியல் அசிங்கம் நாற்றம் தாங்க முடியவில்லை. வறுமை,கொடுமை என எல்லா பக்கமும் மக்களை இம்சிக்கும் காலத்தில் இளையராஜா,ரகுமான் இப்படி இன்னும் சிலரின் இசைப்பாடல்கள்தான் கவலைகளை …
கார்த்தி கவலை, சிம்பு வாக்குறுதி,விவேக் சாணக்கியம்.
சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.
தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றிய படம்தான் ‘எழுமின்’ விவேக்,…
புத்தம் புது முத்தம்!
அதென்னவோ தெரியாது ,பாலிவுட்டில் பாதி டிரஸ்சுடன் பகிரங்கமாக ஆடுகிறவர்கள் சென்னையில் கால் வைத்ததுமே கழுத்தைச்சுற்றி முந்தானையால் மூடிக்கொள்வார்கள்.....
ம்ம்ம்ம்! இப்படியெல்லாம் ஒரு காலத்தில் எழுதப்பட்டது ..ஆனால் ?
பிளைட்டை விட்டு…