Browsing Category
News
காதலில் விழுந்து விட்டாரா பிரியா ஆனந்த்?
மீன் பிடிக்கணும்னு சேத்துக்குள்ள இறங்கின பிறகு உடம்பெல்லாம் சேறு ஆகுதே,விரால் மீன் கிடைக்கலியேன்னு கவலைப்பட்டால் பிறகெப்படி மீன் குழம்பு கிடைக்கும்? பொறுமையா சந்து ,பொந்துன்னு பார்க்காம கைய விட்டா குறவை மீனாவது மாட்டும்ல?…
தமிழ்நாட்டுல கொடி தான் பிரச்சினை. பலபேர் கொள்கை இல்லாம இருக்காங்க. விவேக் பரபரப்பு பேச்சு!
எழுமின் திரைப்படத்தில் மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் விவேக். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில்…
விலைமகளின் காதல். கரை சேராதா?
"வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்
மோனத்திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க
ஆனந்தத் தென்றல் வந்தாரத் தழுவுவதும்
நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?" என காதலின் ஏக்கத்தை சொல்வான் பாவேந்தனின் நாயகன்.
காதல் என்பது விலைமகளுக்கு…
இந்தியாவின் பிரதமராவார் ரஜினிகாந்த்! – நடிகர் ஜீவா பரபரப்பு பேச்சு!!
திருவள்ளூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் அல்லுவலக திறப்புவிழா, மக்களுக்காக குடிநீர் பந்தல் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், நகரச் செயலாளர் மார்தாண்டன் ஆகியோர் இந்த…
கணவருடன் மல்லு கட்டனுமா?
பிஜூமேனனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் சம்யுக்தா .கல்யாணத்துக்குப் பின்னர் பலர் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சம்யுக்தாவும் நடிக்க வருவாரா?
"சினிமா எனக்கு கடவு
ள் மாதிரி! கும்புடுகிறேன். இப்ப எதுக்காக…
கோலமாவு கோகிலா தழுவலா?
"அடுப்பே பத்த வைக்கல. அதுக்குள்ள ஆப்பம் ருசியா இல்லேன்னு சொல்றது சரியாடா மக்கா?"-இப்படி கேட்கிறது கோலமாவு கோகிலா யூனிட்.
"கொரியன் படத்தை சுட்ட கதை, ஜப்பான் படம் அப்படியே காப்பி." என்று பலவிதமாக நெட்டிசன்ஸ் பதிவு செய்வார்கள்.இதே…
இருட்டுக்குத்துப் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
காமம் வழிந்து ஓடுகிற படங்களுக்கு வாய்க்கால் வெட்டி வழி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தணிக்கை என்பது இல்லை. எல்லாம் நெட்பிளிக்ஸ் துணை!
கதைக்கு அவசியம் என்றால் சதைப்பற்றான சங்கதிகளை சேர்ப்பது தப்பே இல்லை என்கிறார்கள்.
ஆண் பெண்…
பிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’
ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம்‘கொரில்லா ’. இந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ராதாரவி நடிக்கிறார். படத்தைப் பற்றி…
ஜெமினியின் கிழட்டுக் காதல் குறும்பு.!
நடிகையர் திலகம் படம் பார்த்த பின்னர் எத்தனையோ நிகழ்வுகள் நினைவுக் கட்டு உடைத்து வெளியேறத் துடித்தன.
விருத்தனாக வந்தாலும் இளமைக் குறும்பு சற்றும் குறையாத வாலிப வயோதிகர்தான் ஜெமினி கணேசன் அவர் 'சூரக்கோட்டை சிங்கக்குட்டி'யில் நடித்து…
கவர்னருக்கு ரஜினிகாந்த் கண்டனம்!
கவர்னர் எடியூரப்பாவுக்கு 15 நாள் டைம் கொடுத்திருக்க கூடாது.அப்படி அவர் செஞ்சுருக்க கூடாது. இதில்,சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு கொடுத்தாங்க ,அவங்களுக்கு என் மதிப்பிற்குரிய வணக்கங்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.இது கர்நாடக அரசியல்…