Browsing Category
News
ஸ்ருதி பட சூட்டிங் ஸ்பாட்!சரிகா திடீர் விசிட்!!
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும்…
மோகன்லாலாகிறார் ரஜினி!
ஆத்தா கடை பிரியாணி சூப்பராக இருந்தால் அய்யா கடையில் ஆட்டுக்கால் சூப்பு அதைவிட டாப்பாக இருக்கும்ல! அந்த மாதிரி ஆகி விட்டது சினிமாக்களின் நிலைமையும்!
மலையாளத்தில் 'மோகன்லால்'என்கிற பெயரில் படம் எடுத்திருக்கிறார்கள். மோகன்லாலின் வெறி…
மனைவி கூப்பிடுவதில்லைங்க!
நம்மூரு சிவாஜி-பத்மினி, ஜெமினி,-சாவித்திரி மாதிரி கடவுளின் தேசத்து பிஜூ மேனன்- சம்யுக்த வர்மா. இருவரும் காதல் நடிப்பில் டைட்டானிக் கப்பலையே புரட்டியவர்கள். அப்படியே நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவி ஆகி கரை ஏறியவர்கள்.
அதென்னமோ…
ஜேசுதாசை படுத்தி எடுத்த வாலிபர்.!
வெந்துபோன காயத்துக்கு எந்த மருந்து தடவலாம் என்று நொந்து போய்க் கிடக்கிற போது குச்சியை விட்டு ஆழம் பார்த்தா ஆத்திரம் வருமா வராதா?
அரிவராசனம் ஐயப்பன் பாட்டு பாடுகிறவர் என்றாலும் அவருக்கு கோபம் வரத்தானே செய்யும்?
அப்படித்தான் ஆகிப்…
சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!
பா.ரஞ்சித் இயக்கத்தில்,நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வருகின்ற ஜூன் 7ம் தேதி வெளியாகும் என்றும், இசைவெளியீட்டு விழா மே 9 ல் நடக்கும் என்றும், படத்தயாரிப்பளரும், நடிகருமான தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்தார்.இந்நிலையில்,…
தேங்கா எண்ணெய் சினிமா தயாரிப்பாளர்கள்!
தெப்பக்குளம் தானே என்று கால் நனைக்க தண்ணீருக்குள் கால் வைத்தால் அவ்வளவும் சேறு என்றாகி விட்டது.
"வாய்ப்பு தாரேன்'' என்று சொல்லி வாலிபத்தை விளையாடி விட்டான் .சான்ஸ் தரலே,வாழ்வும் தரலே "என்று தெரு மண்ணை அள்ளி வீசிய ஸ்ரீ ரெட்டி இப்போது…
கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை படமாக்கும் விஷ்ணுவர்த்தன் !
‘யட்சன்’ படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன், மீண்டும்மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்கபோகிறார் என் கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குனர் வினோத்…
மாங்கல்யம் தந்துனானே விக்கி -நயன்!
அவனவன் வயிற்றில் குமிட்டி அடுப்பைக் கட்டிக்கொண்டு படத்தைப் பார்த்து வெந்து போகிறான் . ஆரம்பத்தில் மூங்கில் சிக்கன் வாங்கிக் கொடுத்து காதலுக்கு வலிமை ஏற்றினார் நயன்தாரா. பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு. ஒரு ஆளை விமானத்தில் ஹைதராபாத்துக்கு…
பாரத தாயை தேடுகிறார் சிம்புதேவன்!
"எங்கு போனாய் பாரத தாயே? உனது சிறு மகளை கற்பழித்து கொன்று விட்டார்கள்" என அனுதாபத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு ஒரு படமும் வரைந்திருக்கிறார்.
அப்படியே காவிரிக்காகவும் ஒரு படம். கவிதை.
"தலை காவிரியில் தண்ணீராக தொடங்கி வங்கத்தில்…