Browsing Category
News
விட்டுட்டு போயிட்டியே …புலம்புகிறார் இயக்குநர்!
துரைக்கு கொஞ்சம் லேட்டானாலும் கோபம் பொத்துக்கொண்டு விடும் . 'டிபனும் வேண்டாம், ஒரு மண்ணும் வேணாம்"என்று முறைத்துக் கொண்டு போகிறவன் வீட்டுக்குத் திரும்புகிறபோது அந்த மூஞ்சிக்காக நாலு முழம் மல்லிகைப்பூ. அவளுக்குப் பிடித்த இனிப்புகள் …
பில்டிங் வீக் நடிகையின் பில்டப் வேலைகள்!
'பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்" என காலை உதறுவார் வடிவேலு. படத்துக்காக காமடியாக சொல்லியிருந்தாலும் உண்மையிலேயே சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள்.
"உடம்பின் மேல்பாகம் எனக்கு பலவீனமாக இருந்தது. அதற்காக நான் அடிக்கடி சிரசாசனம்…
அஜித்குமாருக்கு ஆயிரம் ரூபாய் அரசு சம்பளம்.!
ஆமை கடலில் இருந்து வருவதும் தெரியாது ,கரையில் முட்டையிட்டு விட்டு கடலுக்குள் திரும்பவும் செல்வதும் தெரியாது. அதைப் போலத்தான் அஜித்குமாரும்!
தமிழ்த் திரை உலகம் போராட்டத்தில் மூழ்கி கிடந்த அந்த இருண்ட காலத்தில் ரஜினி கமல் இருவரும்…
எதற்கும் துணிந்த நடிகை!
"கவர்ச்சியாக நடிப்பிங்களா" என்று கேட்டாலே "அபச்சாரம் அபச்சாரம்" என காதுகளை மூடிக் கொள்ளும் நடிகைகளை பார்த்து பழகிப் போன நமக்கு தற்போதைய நடிகைகளின் பேச்சைக் கேட்டால் அடி வயிற்றில் அக்கினி பந்து சுழல்கிறது. 'அறுத்து எறி, ஆளை காலி பண்ணு…
ரஜினி- கமல் அரசியல் பேச தடை!
ஒத்தையடிப் பாதையில் இருள் சாய்ந்ததும் நடந்து செல்வதற்கு சிலர் பயப்படுவார்கள். அதிலும் தனித்து நடப்பது என்றால் இல்லாத தெய்வங்களை எல்லாம் கடல் கடந்து வந்தாவது காப்பாற்றச் சொல்லி நேர்த்திக்கடன் வைப்பார்கள். அப்படி ஆகி விட்டது தமிழக…
தேசிய திரைப்பட விழா: ஏனிந்த குழப்பம்?
65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கு விழாவில் குடியரசுத் தலைவருக்கு போதிய முக்கியத்துவம் கிடைத்து விடக்கூடாது என்பதில் சிலருக்கு அதிக விருப்பமோ என்னவோ?
140- விருதுகளில் 11 விருதுகளை மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…
இழிவான தமிழக அரசியல். கேரள நடிகர் தாக்கு!
தமிழகத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவ வேண்டும் என்று சில பாவப்பட்ட கவிஞர்கள் பாடி விட்டு தொலைந்து போய்விட்டார்கள். நல்ல வேளை உயிருடன் இருந்திருந்தால் இரண்டாவது தடவையாக சாக வேண்டியதாக இருந்திருக்கும்!
அண்டை மாநிலமான கடவுளின்…
பதஞ்சலி பாபாவை நக்கலடிக்கும் கோவிந்தா!
இந்திய ஜனநாயகத்தில் உணமையை சாகடிக்கலாம்.பொய்யை வாழவைக்கலாம் என்கிறபோது இப்படிப்பட்ட ஒரு கதையை எடுக்க முடியாதா என்ன?
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் கோவிந்தா இரண்டு சகோதரர் கதையை படமாக்க துணிந்திருக்கிறார்.இதில் முன்னாள் தணிக்கைக்…
இதுவரை ரஜினி வாங்காத சம்பளம்.!
இருப்பவர்களிடம் வாங்குவதில் தப்பே இல்லை.! ஆனாலும் நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற அபயக்குரல் கோலிவுட்டில் உரத்துக் கேட்கும் நேரத்தில் எதையுமே உடைத்துப் பார்க்கும் பயில்வான் அந்த அபயக்குரலை கேட்க வேண்டும் அல்லவா?…
சௌந்தர்யா வெளியிட்ட ரஜினிகாந்த் புகைப்படம்!
அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றுள்ள ரஜினி,அமெரிக்காவில் தான் தங்கியிருக்கும் 10 நாட்களில் மருத்துவப் பரிசோதனைக்காக 2 நாட்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளார் என்கிறார்கள். தனது மருத்துவப் பரிசோதனைகள் முடிந்ததும், தனது கட்சிக்கான இணையதள…