Browsing Category
News
‘லோட்டஸ்’ ஆசிரமத்தில் சூப்பர் ஸ்டார்.
(file pix)
அமெரிக்காவுக்கு சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று லோட்டஸ் ஆசிரமம் சென்றார்.அங்கு வழிபாடு நடத்திவிட்டு தியானத்திலும் ஈடுபட்டார்.
உலகநாயகன் கமல்ஹாசன் இங்கு விசில் ஆப் தொடங்கியது போல வேறு ஒரு ஆப் தொடங்க இருக்கிறார்…
இயக்குனர் பிரியதர்ஷனின் சில சமயங்களில் !
இயக்குனர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சில சமயங்களில்' இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உலகம் முழுக்க…
விசுவாசம் நாலாம் தேதி பூஜை. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு.
'தல 'அஜித்துக்கு நாற்பத்தி ஏழு வயது.!
மே 1 ம் தேதி வந்து விட்டால் 3 நாள் காணாமல் போய் விடுவார். தனக்குள் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழ்பவர். லட்சுமணன் கோடு சீதைக்கு மட்டும் வால்மீகி போடவில்லை..அஜித்துக்கும்தான் போட்டிருக்கிறார்…
என்னையும் சினிமாக்காரர்கள் சும்மா விடல!
முட்டைகளிலிருந்து ஒவ்வொரு பாம்பாக வெளிவருவது போல பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியவர்கள் ஒவ்வொருவராக கிளம்பி வருகிறார்கள்.அது உண்மையா,அல்லது பரபரப்பு செய்தி வழியாக பிரமுகர்கள் பட்டியலில் இணைகிறார்களா என்பது தெரியவில்லை.
கம்பீரம்,என்…
கொல்லு..சுட்டுக்கொல்லு!பாரதிராஜா ஆவேசம்.!
எவன் சொன்னான் தமிழ்நாட்டில் எரிமலை இல்லை என்று?
சொன்னவன் வட பழனி வந்து பாரதிராஜாவின் பேச்சைக் கேட்டிருக்கவேண்டும்.அக்கினி நடசத்திரம் அவனருகில் நிற்பதுபோல் உருகி இருப்பான்!
"தீபக் மிஸ்ரா யாரு? நீ வைத்த ஆளு! எப்படி தீர்ப்பு…
விவசாயி படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் மறுப்பு!
பிரமாண்டமான இரண்டு படங்களை அடுத்தடுத்து கையில் வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.
பிரமாண்டங்களின் நாயகனாக இருப்பவரை சேற்று வயலில் இறக்கி விட முடியுமா? தயாரிப்பாளர் மணிகண்டன் அவரிடம் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லையோ என்னவோ!…
தியா திருட்டு கதை ! உதவி இயக்குநர் குமுறல்!!
விஜய் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ' தியா '. லைகா புரொடக்ஷன்ஸ் படநிறுவனம் தயாரித்து இருந்தது..இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கரு’. ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் இதே பெயரைத் தன் படத்திற்காக பதிவு செய்து…
“தொடையை காட்டினால் தப்பா?”
எதையெல்லாம் காட்டக் கூடாதோ, அதை காட்டி ஆடினால் அந்த படத்தில் பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் தணிக்கைகுழு தயவாக நடந்து கொள்ளும்.நெற்றிக்கண்ணை திறக்காது .ஆனால் அப்பாவி சப்பாணிகள் நடித்த படங்கள் என்றால் கத்திரிக்கோலை சாணை பிடித்து வைத்துக்…
கர்நாடக தேர்தலில் பிரகாஷ்ராஜ்?
ஆளும் கட்சியான பிஜேபிக்கு கடுமையான எதிர்ப்பாளி பிரகாஷ்ராஜ். டுவிட்டரில் நெருப்புகளை அள்ளிக் கொட்டுவார். அவர்களின் ஏவுகணையான வருமானவரிதுறையை இன்னும் பிரகாஷ்ராஜின் மீது ஏவி விடாமல் இருக்கிறார்கள். ஒருவேளை தேர்தல் சமயத்தில் ஏவினால்…
கருப்பையா முருகனின் “விடியாத இரவொன்று வேண்டும்”!
பேட்லர்ஸ் சினிமா சார்பாக “யானை மேல் குதிரை சவாரி” படத்தை தயாரித்து இயக்கிய கருப்பையா முருகன் தனது அடுத்த படத்துக்கு “விடியாத இரவொன்று வேண்டும்” என்று பெயர் வைத்திருக்கிறார்.பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது படங்களில் நடித்த அசோக்…