Browsing Category
News
சத்யராஜ் மகளின் ஈழத்துப் பாசம்!
ஈழத்து உறவுகள் என்றாலே உள்நாக்கும் கசக்கிறது அரசுகளுக்கு! தமிழகத்தில் சொந்தங்கள் இருப்பதால் உரிமையுடன் ஏதிலிகளாக வந்தவர்கள் .அவர்களுக்கு ஆட்சியாளர்கள்,அரசியல் கட்சிகள் பெரிதாக உதவிகள் செய்வதில்லை.
ஆனால் "எனது சொந்தம்' என உரிமையுடன்…
இயக்குநருக்கு போட்ட கிடுக்கிப்பிடி!
ஆட்டிப்படைத்தவர்கள், அசிங்கப்படுத்தியவர்கள் , உச்சங்கள் எல்லாம் இன்று போன் எடுத்துப் பேசுவதற்கும் ராசி பலன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். "கும்பராசிக்கு என்ன பலன்னு பாருங்க.கும்மி எடுக்காம இருந்தா சரி" என்று கதை சொல்லிகளும்…
ராஜாவுக்கு செக்!
தமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட்டது. மீண்டும் ஒளி வீசத்துவங்கி, திரைத்துறையிலும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த 'ராஜாவுக்கு செக்'…
விஷாலுக்கு அழைப்பு வித்யாபாலன்.!
"திருட்டு விசிடி என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருப்பதுபோல பாவனை செய்கிறவர்கள்" சற்று வட இந்தியாவை திரும்பிப்பாருங்கள், வயிற்றுவலி வந்து கதறுகிறார்கள்."திருட்டு விசிடியை ஒழிப்பதற்கு ஒன்று சேருவோம் " என்று கூவுகிறார்கள்.
கொள்ளை…
இயக்குநரின் பரிதாப முடிவு!
அசோசியேட் முரளி என்றுதான் அவரை அழைப்பார்கள். திரை உலகில் 35 ஆண்டுகள். உடல் தேய உழைத்தவர். அசோசியேட் இயக்குநராக பல படங்களிலும் இயக்குநராக சில படங்களிலும் பணியாற்றியவர். வாழ்வின் உயரம் பார்த்தார்.பள்ளமும் பார்த்தார். இரவும் உறக்கம்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவு நாள்
"தலை சிறந்தது; நிலையுயர்ந்தது
தமிழ்ச்சுவடி நன்றே---ஆனால்
தழுவத் தகா வடவர் கொள்கை
அது தீதே!"
----பாரதிதாசன்.
உண்மையான தமிழர் உம்மை மறக்கவில்லை.
காலா ஜூன் மாதம் 7 ம்தேதி வெளியாகிறது!-தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'கபாலி' படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் 'காலா'. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்…
எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம்!
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் அச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.இந்நிலையில், நடிகர்…
நடிகையினால் இரண்டுபட்ட திரை உலகம்!
'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ' என ஆண் ஆதிக்கத்தினால் உருவாக்கப்பட்ட சொல்வழக்கு பெரும்பாலும் உண்மையாவது ஆண்களினால்தான்!
புகழ் வாய்ந்த ஒரு கலைஞனை வீழ்த்துவதற்காக இரண்டு சேனல்களும் ஒரு இயக்குநரும் இணைந்து ஒரு நடிகையை துகில்…