Browsing Category
News
அபிஷேக்கை உளவு பார்த்தேனா?
இன்று அபிஷேக் பச்சன்- ஐஸ்வரியா திருமணநாள். 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. வாழ்கையின் அர்த்தமாக ஆறு வயது மகள் ஆராதியா.மகிழ்ச்சியாக ஆண்டுகளை கடக்கும் காதல் தம்பதிகளை வாழ்த்துவோம்.
பொதுவாக வெளியிலிருந்து வீடு திரும்பும் கணவனின் சட்டையில்…
பிரபஞ்ச அழகியின் சோகக்கதை.
வார்டு கவுன்சிலரே முன்னாள் என்பதை பெருமையுடன் போட்டுக்கொள்ளும் போது பிரபஞ்ச அழகி சுஷ்மிதாசென் இப்போதும் அழகியென தெரிவது ஆச்சரியமில்லைதான்! அவர் எந்நாளும் நித்யகல்யாணிதான்!
கல்யாணம் இல்லை.
தத்தெடுத்த பெண் குழந்தைகள் வளர்ந்து…
உலுக்கிவிட்டார் கீர்த்தி சுரேஷ்/
சாவித்திரி வேஷத்துக்கு இந்த சின்னப்பொண்ணு சரிப்பட்டு வருமா என்று ஏளனமுடன் சொன்னவர்களும், நிஜத்தில் வருத்தமுற்றவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை வாயடைக்கசெய்துவிட்டார் கீர்த்தி!
கேரளத்தில் பாராட்டித் தள்ளுகிறார்கள்!'மகா நடி'
தயாராகும் மோகன்லால்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சதை போட்ட உடம்பை உறுதியாக்கும் திடம் மனதில் மட்டும் இருந்தால் போதுமா?
போதாது!
செயலிலும் இருக்கவேண்டும்!
மகன் ஹீரோ ஆகிவிட்டார் .ஆனாலும் லாலேட்டனுக்கு ஹீரோ இமேஜில் இருந்து இறங்குவதற்கு மனமில்லையோ?…
இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்!- சிவகுமார்
பத்திரிக்கை உலகில் எனது நீண்ட கால நண்பர் 'தேவி'மணி.
அந்தப் பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை
ஒதுக்கியதால் 'தேவி' இவரது அடையாளமாகிவிட்டது. கட்டுரைகள் எழுதினால் ஆழமாக
சிந்தித்து எழுதுவார்.
பேட்டி என்றால் ஒரு…
காலா ரிலீஸ் தாமதமா?
அடுப்பிலிருந்து இன்னும் சோத்தை ஏறக்கவேயில்லை,அதுக்குள்ள பந்தியிலேயே போய் உட்கார்ந்து "அது வேகல,இது சொத்தை" என்று பல் விலக்காதவன் கூட நொட்டைகள் சொல்வான். அது மாதிரிதான் ஆகி விட்டது 'காலா'படத்தின் ரிலீஸ் தேதி விவகாரமும்.!
"விவகாரமே…
அரை நிர்வாணப் போராட்டத்தை தூண்டியது யார்?
பங்காளிக்கு பில்லி சூன்யம் வைப்பதெல்லாம் பாட்டி காலத்து பழைய சாதம் மாதிரி ஆகிவிட்டது.இப்ப எல்லாம் குக்கர் சமையல்.பட்டிக்காட்டிலும் பழைய சாதம் கிடைப்பதில்லை. காரியம் முடியவேண்டும் என்றால் கன்னிப் பெண் பூஜை நடக்கவேண்டும் என்று…
மும்பை நடிகைகளின் ‘பழைய’ வாழ்க்கை!
களை எடுத்தவர்களை நடிகைகளாக்கி பட்டாசு வெடித்த முன்னாள் தமிழ்த் திரை தற்போது பட்டதாரிகளை பெருமையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறது.கான்வென்ட் பக்கமே போகாதவர்கள் ஆங்கில புத்தகங்களை தலை கீழாக வைத்துப் படித்த விநோதங்களும் செய்திகளில்…
நடிகர்களுக்கு சம்பள கட்டுபாடு ! விஷால் அடுத்த அதிரடி!!
நேற்று முன்தினம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட…
இலியானா ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!
கல்யாணமான நடிகைன்னாலே கிளாமர் போச்சேன்னு எட்டிக்காயை கடிச்ச மாதிரி முகம் எட்டுக் கோணல் ஆகிடும்.ஆத்தா காந்திமதி ரேஞ்சுக்கு கணக்குப் போடுவான் ரசிகன்! பிள்ளையை பெத்துட்டா அவ்வளவுதான் குஞ்சரம்மாவுக்கு அக்கா வேஷம் கன்பர்ம்.கல்யாணம் ஆகாத பல…