Browsing Category
News
‘ஐ ல’ என்றால் ஆவியா?
ஆவிகளுக்கு கால் உண்டா என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணுகிறவர்கள் அவை கக்கூஸ் போகுமா, குளிக்குமா என்றெல்லாம் ஆராய்வதில்லை. பேய் என்றாலே அது மாமிசப் பிராணி என்கிற எண்ணம்தாம் நாடு கடந்தும் இருக்கிறது.வெளிநாட்டுப் பேய் சிலுவைக்கு பயப்படும்.…
50 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்!
'அம்மிக்கல்லே அம்பது ரூபா. கொத்துற கூலி இருவத்தி அஞ்சு ரூபாயாம்' ஊர் பக்கம் சொலவடை சொல்வார்கள். அதை போன்ற கதையைத்தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொல்கிறார் என்றாலும் இதுநாள் வரை கொடுத்து வந்தவர்களுக்கு தற்போது ஏன் இந்த கோபம்?…
கவிப்பேரரசுவின் சித்தூரு சிறுக்கி!
"வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்" என்று எழுதவும் தெரியும்."இவ சித்தூரு சிறுக்கி,செக்ஸான கிறுக்கி, முத்தாடு மீசை முறுக்கி" என மயக்கவும் தெரியும். வரிகளின் ஜனனம் கொடைக்கானலா, கொதிக்கும் சென்னையிலா என்பது கவிப்பேரரசு…
என்னுடைய ஹீரோக்களுடன் ‘ரிலேஷன்ஷிப் ‘ உண்டு!
காரில் ஏறுவதும் தெரியாது,'டிஷ்கஷன் 'முடிந்து இறங்கிப் போவதும் தெரியாது.அப்படிப்பட்ட உலகத்தில் உண்மையை நெற்றிப் பொட்டு வீங்கும் அளவுக்கு அடித்திருக்கிறார் ஒரு நடிகை.!
கங்கனா ரனாவத், ஹிருத்திக்ரோஷனுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருப்பவர்.…
சி.எம். படம் பார்க்க ஆசை!
கவுன்சிலர் ஆனவன் காலாட்டிக்கொண்டே கலர் கலர் கனவுகளாக காண்கிறபோது தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு எப்படியெல்லாம் டிரெய்னிங் எடுக்க வேண்டும் என்கிற ஆசை இருக்காதா என்ன?
ரஜினி சி.எம்.ஆகி விட்டால் அவருடன் வேகமாக நடப்பதற்கு அதிகாரிகளே…
கவுசல்யாவுக்கு கல்யாணம்.
முன்னொரு காலத்து நாயகி.இவரது சமகால நடிகைகள் கல்யாணம் ஆகி கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக இருக்கிறார்கள்.ஆனால் 39 வயதாகியும் மணமாலை சூட்டிக்கொள்ள வில்லை.எல்லாம் திரைப்படங்களுடன் முடிந்திருக்கிறது.தற்போது மலையாள இதழுக்கு அளித்திருக்க…
ஏஎல்.விஜய் நடிகையின் மீது தெலுங்கு நடிகர் காட்டம்!
சக நடிகன் புகழ் அடைவதை சகித்துக் கொள்ள முடியாதவர்களும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அந்துப்பூச்சி இல்லாமல் நெல்மணிகளை பரணில் சேமிக்க முடியுமா?
அதைப்போலாகி விட்டது சில தெலுங்கு நடிகர்களின் போக்கும்! ஸ்ரீ ரெட்டி புராணம் முடிந்து…
இளையராஜா ஹீரோவின் உலக சாதனை!
"இவன்லாம் என்னத்தய்யா சாதிக்கப்போறான்" என்று போகிற போக்கில் புழுதி வாரி தூற்றுகிறவர்கள் கொஞ்சம் நஞ்சமா இருக்கிறார்கள்? அவர்கள் இல்லாத இடம் எங்கே இருக்கிறது?
இப்படித்தான் பத்ரு என்கிற அஜய் குமாரை அலட்சியம் செய்தார்கள்…
பெண்களின் ரசனை மீது நடத்தப்படுகிற வன்முறை!
உருவத்தை எடை போட எந்திரம் இருக்கிறது.ஆனால் உள்ளத்தை எடை போட?
ஏதும் இல்லை எவனும் இல்லை. திரை உலகம் இன்று வரை முகத்துக்குத்தான் முதலிடம் கொடுக்கிறது.கரடு முரடான முகமும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த பிறகுதான் மதிக்கப்படுகிறது.…
சினிமா முரசம் தொடக்க விழாவில்…
குயில் கூவும், கோல மயில் ஆடும், தழுவிச்செல்லும் தென்றலில் நந்தவனம் மணம் கமழும்.!
சுருங்கச்சொன்னால் அது ஒரு சுந்தரவனம்.
கலைப்புலி தாணுவின் அலுவலகம்.
"இன்ப நாளிது,இனிய நாளிது"என்கிற கரும்புச்சொல்லுக்குரிய வெள்ளைச்சட்டைக்காரரின்…