Browsing Category
News
பூனை உடம்புக்குள் இளம் பெண் ஆவி!
பூனையின் உடம்புக்குள் இளம் பெண் ஒருவரின் ஆவி புகுந்து, தன்னை கொன்றவர்களை பழி வாங்கினால் எப்படி இருக்கும்.....இது தான் 'குளோபல் வுட்ஸ் மூவிஸ்' சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர…
எங்களை நீக்கியது சட்டப்படி செல்லாது!-சரத்குமார் பதிலடி!!
நடிகர் சங்க முடிவிற்கு ஆர் சரத்குமாரின் நடவடிக்கை - அறிக்கை
இன்று தென்னிந்திய நடிகர் சங்க பொது குழு கூட்டம் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது விதிகளின் படி சரியானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக…
துரோகிகளை துவம்சம் பண்ணுங்க!-வடிவேலு ஆவேசம்!!
நடிகர்சங்கப் பொதுக்குழுவில் கலந்து கொண்டு வடிவேலு பேசியதாவது, "சரோஜாதேவி போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டது சந்தோஷத்தை அளிக்கிறது. நடிகர் சங்கத்தை கட்டியே தீருவோம் என்பவர்களை தடுப்பதற்கு ஒரு அணி கிளம்பியிருக்கிறது. தற்போது…
சரத்,ராதாரவியையும் அழைக்கவேண்டும்! கமல், விஷாலுக்கு அறிவுரை!!
நடிகர் சங்கப் பொதுக்குழுவில் கமல்ஹாசன் ஸ்கைப் மூலம் பேசியது ஒளிபரப்ப பட்டது.அதில் கமல் பேசியதாவது,, "நமது இடத்தில் பொதுக்குழுவில் நடத்த வேண்டும் என்று ஆசைபட்டேன். அதை நடத்த வைத்தவர்களுக்கு நன்றி. நமக்குள் ஒற்றுமை வேண்டும். என்னை விட…
நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம்!-விஷால் அறிவிப்பு!!
நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் முதலில் லயோலா கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், லயோலா கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டமானது சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே…
பாக்யராஜுக்கு, பார்த்திபனின் முதல் மரியாதை!
பார்த்திபன் தான் இயக்கியுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தனது குருநாதர் கே.பாக்யராஜுக்கு செய்யும் மரியாதையாக 'திரைபாக்கியம்' என்ற பெயரில் நடத்த உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திரையுலகில்…
தனுஷ் யார் மகன்?விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!
கடந்த சில வருடங்களாகவே சிவகங்கையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனுஷ் எங்களுடைய மகன் என கூறி வருகிறார்கள். அதுபோக போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளார்கள். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதைதொடர்ந்து நடிகர் தனுஷ், மதுரை நீதிமன்றத்தில்…
நடிகர் சங்க பொதுக்குழு இடம் மாற்றம் !- திட்டமிட்டபடி நடக்குமா?
லயோலா கல்லூரியில் வைத்து நடைபெறுவதாக இருந்த நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தின் இடம் மாற்றம்பெற்று இன்று மதியம்ந டிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெறவுள்ளது !!
நாளை லயோலா கல்லூரியில் உள்ள பெட்ரம் ஹாலில் வைத்து நடைபெறுவதாக இருந்த நடிகர்…
சிபிராஜ் படத்தில் வரலட்சுமி சரத்குமார்!
சத்யாராஜ் வழங்கும் நாதாம்பாள் பிலிம் பாக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக சிபிராஜும் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை…
ரசிகர்களை ஏமாற்றிய 2.௦ படக்குழு!.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை மும்பையில் வெளியானது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஐ இணையதளத்தில் YOUTUBE இல் நேரலையாக ஒளிபரப்புவதாக படக்குழு அறிவித்திருந்தது.ஆனால் வெகு நேரமாகியும் நிகழ்ச்சியை காட்டாமல்,…