Browsing Category
News
சமந்தாவின் ஆசை!
அஞ்சான், கத்தி , பத்து எண்றதுக்குள்ள படங்களைத் தொடர்ந்து தனுசுடன் தங்க மகன், மற்றும் தெறியில் விஜய்யுடன் அவரது மனைவியாக நடித்து வருகிறார். (இதில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்-சமந்தாவின் மகளாக நடித்து வருவது குறிப்பிடதக்கது)…
உதயநிதிக்கு முருகதாஸ் கொடுத்த தைரியம்!..
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கொடுத்த தைரியத்தில் தான் உதயநிதி ஸ்டாலின் இதுநாள் வரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்தவர் ஆக்சன் படமான' கெத்து' படத்தில் நடிக்க சம்மதித்தாராம். அஜித், விஜய், சூர்யா என உச்ச நட்சத்திரங்களின்…
தஞ்சையில் 90-களில் நடந்த கதை!
பரா சரா பிலிம்ஸ் தயாரித்துள்ள புதிய படம் வீரையன். இதில் கதையின் நாயகர்களாக இனிகோ பிரபாகர்,கயல் வின்சென்ட்,தென்னவன், வேலா ராமமூர்த்தி,ஆரண்யகாண்டம் வசந்த்,ஆகியோர் நடிக்க,கதையின் நாயகிகளாக,இந்தியா பாகிஸ்தான் நாயகி சைனி,சின்னத்திரை…
யுவன் சங்கர் ராஜா வீட்டில் விரைவில் குவா…குவா…!
யுவன் சங்கர்ராஜா - ஜபருன்னிசா தம்பதிகள் விரைவில் ஒரு அழகான குழந்தைக்கு பெற்றோராகப் போகின்றனர்.ஆம்! இஸ்லாம் மதத்துக்கு மாறிய யுவன் துபாயைச் சேர்ந்த ஜபருன்னிசாவை கடந்த ஜனவரி மாதம் திருமணம்செய்து கொண்டார். இது குறித்து யுவனிடம் கேட்டபோது,…
தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு அள்ளிக்கொடுத்த நடிகர்கள்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் தமிழக நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டி வருகின்றனர்.
இதில் முதலாவதாக நடிகர் சூர்யா,…
விஜய் 59 டைட்டில் லீக் – தெறிக்கவிட ரெடியா?
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 59-வது படத்தின் டைட்டில் நீண்ட நாட்களாக வெளியிடாமலே வைத்திருந்தனர். வெற்றி, காக்கி என முன்னும், அதன் பிறகு தாறுமாறு என பிரபல இசையமைப்பாளர் உளறினார் என செய்திகள் பரவியது. தற்பொழுது இந்த டைட்டில்…
இஞ்சி இடுப்பழகி – இந்த வாரம் அனுஷ்காவின் கலக்கல்..!
ஆர்யா மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்த 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்கு 'U' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரித்த 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்தது. ஒரு சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்திற்கு 'U'…
ஒரே நேரத்தில் விஜய், விஜய்யின் தந்தை – தாணு பெருமிதம்..!
கேப்டன் விஜயகாந்த், ரகுமான், இளைய தளபதி விஜய் ஆகிய ஸ்டார் ஹீரோக்களை அறிமுகம் செய்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரணை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார் கலைபுலி எஸ்.தாணு. இன்னொரு ஹீரோவாக கவிஞர் பா.விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக…
மகனுக்காக இல்லை; தமிழன் என்ற வெறிக்காக நடிக்கிறேன் – விஜயகாந்த்
விஜயகாந்த் மீண்டும் நடிக்க உள்ள 'தமிழன் என்று சொல்' படத்தின் பூஜை நேற்று சென்னை RKV ஸ்டூடியோவில் நடைபெற்றது. கட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.கள் நிறைய பேர் வருகை தந்து விழாவை நடக்கும் இடத்தை ஸ்தாபிக்கவைத்துவிட்டனர். பூஜை முடிந்த பின்பு…
நந்திதாவை நினைத்து கதை எழுதினேனா? மனைவி முன் நெளிந்த இயக்குனர்
மொழி, அபியும் நானும், பயணம் போன்ற சிறந்த படங்களை இயக்கிய ராதா மோகன் 'உப்புக்கருவாடு' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். எம்.எஸ். பாஸ்கர் முதல் கருணாகரன் வரை பேசிய…