Browsing Category

News

சர்ச்சை நாயகியின் ‘பைக்’ சாகசம்!

ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்வில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் 'புத்தன் இயேசு காந்தி' படத்தில் புலனாய்வுப் பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார். அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும்…

பார்ஹான் அக்தரின் நடிப்பு என்னுள் வெறியை உண்டாக்கியது! – நடிகர் அதர்வா!!

அதர்வா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “ஈட்டி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். விழாவில் படத்தின் நாயகன் அத்ர்வா , நாயகி…

அரண்மனை 2 படத்துக்காக உருவான 103 அடி உயர அம்மன் சிலை !

அரண்மனை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம் அரண்மனை 2. இந்த படத்தில் சித்தார்த் , த்ரிஷா , ஹன்சிகா , பூணம் பாஜ்வா , சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரமேற்று…

வெளியானது வேதாளம் ரகசியம் !

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த வருடம் வீரம் திரைப்படத்தில் நடித்த அஜீத் தற்போது மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சமந்தா,லக்ச்மிமேனன் ஆகியோருடன் நடித்து வந்த பெயரிடப்படாத படத்திற்கு தற்போது  வேதாளம்  என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான…

டிவிட்டரிலிருந்து சிம்பு திடீர் விலகல்!

வாலு திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து எஸ் டி ஆர் இடை விடாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வருகிறார்.தமிழ் நடிகர்களில் ட்விட்டரில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் முதன்மையானவர் எஸ் டி ஆர் . இன்று அவர், தான் இனிமேல்…

‘3’டி யில் விஜய்யின் புலி?

'புலி' திரைப்படம் குழந்தைகள் விரும்பி பார்க்கும் ஃபேண்டஸி படம் என்பதால்அவர்களுக்கு  உற்சாகம் அளிக்கும் வகையில் ஒருசில திரையரங்குகளில் மட்டும் இந்த படத்தை 3Dயில்அதாவது முப்பரிமாணத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும்,…

இயக்குனர் மிஷ்கினின் ‘சவரகத்தி’!

இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு ஒரு நடிகராக 'சவரகத்தி' படம் மூலம் நடிக்கிறார். இதை தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் அவர் தனது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தை பற்றி அறிவித்து உள்ளார்.Trans world…

ஜவுளிக்கடை விளம்பர படத்தில் கமல்ஹாசன்!

கடைசியில் இந்த உலகநாயகனையும் சாய்த்து விட்டது ஜவுளி விளம்பர பட மோகம் !ஆம்,முதன்முறையாக வர்த்தக விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு  இருக்கிறார் கமல்ஹாசன் . இதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் நடக்க இருக்கிறது.இதுவரை பல்வேறு…

நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார்!பரபரப்பு வீடியோ !!

திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா இன்று காலை நடந்தது   இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக  நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பாடகி சின்மயி உள்ளிட்ட பல்வேறு…

படிப்பது கடமை ; சாதிப்பது தான் பெருமை – ஜெயம் ரவி !

வில் அம்பு திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டு விழா இன்று லயோலா இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்து வரும் இன்ஜினியா கலை விழாவில் நடந்தது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர்கள்  சுசீந்திரன் , தாய் சரவணன் , இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்…