Browsing Category
News
புற்று நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா!
சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஆர்.எஸ். ரவிச்சந்திரன் வயது 44. தாய் தந்தை மறைந்து விட்ட நிலையில் உறவினர்கள் பராமரிப்பில் வளர்ந்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. தினக்கூலியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். புகைப்பழக்கம் உள்ள இவருக்கு கடந்த…
பிரேம்ஜியின் படத்தலைப்பில் கார்த்தி!.
கார்த்தியின் தமிழ்ப்படங்கள் தெலுங்கிலும் ' டப்' செய்யப்பட்டு வெளியாகி வருவதால் அவருக்கு தமிழ்நாட்டு ரசிகர்களைப்போலவே அதே அளவிற்கு ஆந்திராவிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதன் காரணமாக தற்போது, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனுடன் இணைந்துநடித்து வரும்…
கபாலிக்காக ‘கிட்னா’ வை கிடப்பில் போட்ட இயக்குனர் சமுத்திரகனி!
2012 ம்ஆண்டு வெளியான சாட்டை திரைப்படத்தில் ஆசிரியராக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் சமுத்திரகனி தொடர்ந்து தற்போது கை நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.. இந்நிலையில் மீண்டும் சாட்டை 2 படத்தின் மூலம் …
சசிகுமாரின் வெற்றிவேல்!.
தாரை தப்பட்டைபடப்பிடிப்பு முடிவடை ந்ததை அடுத்து,சசிகுமார் தன் புதிய பட வேலைகளை தொடங்கியுள்ளார் ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை வசந்தமணி இயக்குகிறார். வெற்றிவேல் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் …
விஷாலுடன் பாண்டிராஜ் ‘கதகளி’ ஆட்டம்!..
பாயும் புலி படம் வெளியான கையோடு தனது சொந்தப் பட வேலையைத் தொடங்கிவிட்டார் விஷால். விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் பாண்டிராஜ். உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப்…
ரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் தொடங்கியது.
ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப்பிடிப்பு சென்னை ரஷ்யன் கல்சர் சென்டரில் இன்று காலை 9.05 மணிக்கு தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்,தீபாராதனைக்கு பின்னர் படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்,தாணு,இயக்குனர் ரஞ்சித் ஆகியோருக்கு இனிப்பு…
‘உனக்கென்ன வேணும் சொல்லு’
ஜூனா பிக்சர்ஸ் படநிறுவனம் தயாரிப்பில், 'உனக்கென்ன வேணும் சொல்லு' படத்தின் படபிடிப்பு முற்றிலும் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அமானுஷ்ய சக்தியைப் பற்றிய பரபரப்பான திரைக்கதையை கொண்ட இப்படத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லின்…
கபாலி ரஜினியின் புதிய தோற்றங்கள் வெளியானது!
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ரஜினி நடிக்கும் புதிய படமான `கபாலி' படப்பிடிப்பு நாளை விநாயகர் சதுர்த்தியன்று பூஜையுடன் தொடங்குகிறது.ரஜினியுடன் ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜ், கிஷோர் போன்றவர்கள் நடிக்கின்றனர். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக…
நடிகர் நாசருக்கு திடீர் நெஞ்சு வலி !மருத்துவமனையில் அனுமதி!!
நடிகர் நாசருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது இதன்காரணமாக இன்று இரவு 8.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவி மற்றும் உறவினர்கள் உடனிருந்துய் கவனித்து வருகின்றனர்.
விஷால் அணியினர் மன்னிப்பு கேட்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!ராதிகா கடும் எச்சரிக்கை!!
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற அக்டோபர் மாதம் 18 ந்தேதி சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் நடக்கிறது ,இதில் சரத்குமார்,விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர்…