Browsing Category
News
தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் சிம்பு போட்டி! சரத்குமார் அறிவிப்பு!!
நடிகர் சங்கத் தேர்தல் குறித்து இன்று மாலை வடக்கு போக் ரோட்டில் உள்ள ஆர்.ஜே. ரெசிடன்சி ஓட்டலில் சரத்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராதாரவி, ராதிகா, சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை…
நீதிமன்றங்கள் கெட்டு போனால் ஒரு நாடு உருப்படாது!-ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!!
முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் 100வது பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் நடந்தது.. இவ் விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நடிகர் ரஜினிகாந்த், கவிபேரரசு வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். …
சரத்குமார் தலைமையிலான அணி பழம்பெரும் நடிகை மனோரமாவுடன் திடீர் சந்திப்பு!
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற அக்டோபர் 18 ந தேதி சென்னை மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடக்கவுள்ளது இத் தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமர்ர் தலைமையிலான ஒரு அணியும் ,நடிகர்…
வெனிஸ் திரைப்பட விழாவில் தனுஷ்,வெற்றிமாறன் படத்துக்கு கிடைத்த விருது!
இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விசாரணை திரைப்படம் 72 வெனிஸ் திரைப்பட விழாவில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இத்தாலி " மனித உரிமைகள் பற்றிய சினிமா" பிரிவில் பெருமை மிகு விருதை வென்றுள்ளது. படத்தில்…
விஷால் அணியினர் வடிவேலுவுடன் சந்திப்பு!
நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் நடிகர் வடிவேலுவை சந்தித்து ஆதரவு திரட்டினர் .அருகில்,நடிகர்கள் கார்த்தி நாசர்,பொன்வண்ணன் ஆகியோர் உள்ளனர்.
நடிகை மனோரமாவுடன் விஷால் அணியினர் சந்திப்பு!
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற அக்டோபர் 18 ந தேதி சென்னை மைலாப்பூர் ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எபாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடக்கவுள்ளது இத் தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமர்ர் தலைமையிலான ஒரு அணியும் நடிகர் விசால,நாசர்…
பாபா ரவிசங்கருடன் கமல்ஹாசன் சந்திப்பு!
நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்கங்கள் மூலம் பல ஆண்டுகளாக சமுக சேவைகள் செய்தது வருபவர் என்றும், ஒரு தமிழரை தமிழ்நாட்டின் தூதுவராக தூய்மை இந்தியா திட்டத்திற்கு நியமத்தது சிறப்புகுறிய செயலாகும் என்று "வாமும் கலை" ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.…
தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!
தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் கணவு திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வியாழக்கிழமை தேநிர் விருந்தளித்தார்.
இந்திய நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான்,…
மணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி, துல்கர், ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.கதாநாயகி நடிகைகள் தேர்வு நடந்து வந்தது இதில் பாலிவுட் நடிகைகள் உள்பட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது…
அக்டோபர் 18 ந்தேதி நடிகர் சங்கத் தேர்தல்! விஷால் அணி தனிக்கூட்டம்!!
நடிகர் சங்கத்திற்கான தேர்தல் தேதி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் பத்மநாபன் ,அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை…