Browsing Category
News
22வயதில் படத்தயாரிப்பாளரான பொறியியல் கல்லூரி மாணவர்.
எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் தனது 22 வயதில் தயாரிப்பாளராகி இருக்கிறார். தனது கதிரவன் ஸ்டுடியோஸ் படநிறுவனம் சார்பில் அவர் தயாரித்து வரும் புதிய படத்துக்கு , 'அவளுக்கென்ன அழகிய முகம்' .என பெயரிட்டுள்ளார்.பூவரசன்,…
ஹன்சி கா படபிடிப்புக்கு தற்காலிக முழுக்கு!
சமீபத்தில் இணைய தளங்கள்மற்றும் வாட்அப்களில் வெளியான' குளியல் வீடியோ' விவகாரம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது, வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டாலும், அது ஹன்சிகாதான் எனக் கூறி, பரப்பி வருகின்றனர்.…
ரஜினி ,கமலிடம் மோதிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
திருமாருதி பிக்சர்ஸ் சார்பில் மாருதி Tபாலகிருஷ்ணன் தயாரிக்கும் படம்'விரைவில் இசை'.
அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இயக்குகிறார். இதில் மாஸ்டர் மகேந்திரன் , ‘உடும்பன்’ நாயகன் திலீப் ஆகியோர் கதாநாயகன்களாக நடிக்க,
ஸ்ருதி…
வசந்த மாளிகை டி.ராமா நாயுடு காலமானார்.
சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ ரஜினிகாந்த் நடித்த ‘தனிக்காட்டு ராஜா’, உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு இன்று காலமானார். டி.ராமா நாயுடு.தெலுங்கு முன்னணி ஹீரோவாக வளம்…
மதுரையில் பிறந்த நாள் கொண்டாடிய சிவ கார்த்திகேயன்.
சிவ கார்த்திகேயன் நடிப்பில்,திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனம் தயாரித்து வரும் ரஜினிமுருகன் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடந்து வருகிறது.இந்நிலையில் சிவ கார்த்திகேயன் தனது பிறந்த நாளான இன்று படப்பிடிப்பு குழுவினர் முன்னிலையில்…
ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்தஅதிதி செங்கப்பா.
கேப்பிடல் பிலிம் வொர்க்ஸ் எஸ்.பி. சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘மூணே மூணு வார்த்தை’. இப்படத்தின் நாயகி டெல்லியை சேர்ந்த அதிதி செங்கப்பா ,தன முதல் பட அனுபவத்தை பற்றி கூறுகையில்,
“ இப்படத்தில் நடித்தது எனக்கு…
நான் ஒரு சூப்பர் கேர்ள்!- கெஸான்ட்ரா.
கல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையாமாகக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. நடிப்பவர்களே பாடி பாடல்களுக்கு இசை வாசித்து வெளிவரும் இந்த மியுசிக்கல்…
ரஜினிகாந்தை இழிவு படுத்துவதா !கலைப்புலி எஸ்.தாணு கண்டனம் !
ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கடந்த டிசம்பர் 12ம் தேதி, ரஜினியின் பிறந்தநாளில் வெளியான படம் ' லிங்கா'. ஆனால்,படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால், பெருத்த நஷ்டம்…
‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஓடும் ரயிலில் நடக்கும் கதை!
ஆர்.கே. நடிக்கும் ஷாஜி கைலாஸ் இயக்கும் படம் 'வைகை எக்ஸ்பிரஸ் ': முழுப்படமும் ஓடும் ரயிலில் நடக்கிறது.மக்கள் பாசறை' சார்பில் உருவாக இருக்கும் படம் 'வைகை எக்ஸ்பிரஸ்' .ஆர்.கே.நாயகனாக நடிக்கும் படம் இதுஷாஜி கைலாஸ் இயக்குகிறார். 'எல்லாம் அவன்…
மித்ரன்ஜவகர் இயக்கத்தில் மீண்டும் ஒரு காதல் கதை.
வினீத் சீனிவாசன் இயக்கத்தில்,மலையாளத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்கு ஆளான படம் ‘தட்டத்தின் மறயத்து’.இதில், நிவின் பாலி, இஷா தல்வர் ஜோடியாக நடித்திருந்தனர். இதில், இந்து,முஸ்லிம், காதலை மிகவும் அழகாக படம் பிடித்து காட்டியிருந்தார்…