Browsing Category

Reviews

தி கிரேட் இந்தியன் கிச்சன் .( விமர்சனம்.) மலையாளத்தை விட நல்லாருக்கா?

ஆணாதிக்கம் வருவதற்கு பெண்களின் சமையலறைதான் காரணமா? பொதுவாக சமையலில் கில்லாடிகள் ஆண்கள்தான் என்பதை நலனை வைத்துச் சொல்வார்கள் .தென் மாவட்டங்களில் தவசிப்பிள்ளைகள் சமையல் இன்றும் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் சமையலறை ராணிகளாக …

தலைக்கூத்தல் .(விமர்சனம்.) சூப்பர்.

முத்து விருதுநகர் மாவட்டத்தின்  கட்டிட( கொத்தனார்.)மேஸ்திரியாக இருக்கிறார்.. வறட்டுக்  கிராமம்,இடிபாடுகளுடன் சொந்தமாக வீடு இருந்தாலும் இன்னொரு வீடு புதிதாக கட்டிக்கொள்ளலாமே என்கிற ஆசை அந்த முதியவருக்கு.! மகன் பழனியுடன் கட்டிடத்தை…

மாளிகப்புரம் ( விமர்சனம் ) சரணம் அய்யப்பா .

மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளை,மற்றும் மூதாட்டிகளை அடையாளப்படுத்துகிற சொல். மாளிகப்புரத்து அம்மன் என்பது மதுரை மீனாட்சியை குறிக்கும். அய்யப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்கிற தணியாத பக்தி சிறுமி…

பிகினிங் .( விமர்சனம்.) புதிய முயற்சி .!

ஒரே திரையில் இரண்டு படங்களை காட்ட முடியுமா? "முடியும்யா .."என்று காட்டிவிட்டார் ஜெகன் விஜயா.ஒரு  கதையை சரி பாதியாக பிரித்து கதையோட்டத்துக்கு தடை ஏற்படாமல் இரண்டு காட்சிகளை காட்டியிருக்கிறார்கள். விழிகளை துன்புறுத்தாமல் கோர்வையுடன்…

அயலி ( விமர்சனம்.) 8 எபிசோட் ,அவசியம் பார்க்க வேண்டும்.!

கிராமத்துத் தேவதையின் பெயரைச்சொல்லி நூற்றாண்டு காலமாக பெண்ணடிமைத் தனத்தை கொண்டு செல்லும் ஒரு குக்கிராமத்துக்கதை.. தமிழ்நாடு முழுமைக்குமே பொருந்தும்.ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள். அயலி…

துணிவு.( விமர்சனம்.) அஜித்தின் வில்லத்தனம் சூப்பர்.!

சென்னையின் மய்யப் பகுதியில் இயங்கிவரும்'யுவர் பேங்க்' . பெரிய பேங்க்!  இந்த பேங்கை கொள்ளையடிக்க அஜித்குமார், மஞ்சுவாரியர் அடங்கிய கும்பல் துப்பாக்கி மற்றும் பயங்கர வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைந்து அங்கிருப்பவர்களை சிறைபிடிக்கிறது.…

வாரிசு (விமர்சனம்.) பார்க்கலாமா ,வேணாமா ?

மிகப் பெரிய கோடீஸ்வரர் சரத்குமார் ,அரண்மனை மாதிரி வீடு. அழகான மனைவி ஜெயசுதா .மூத்தவர் ஸ்ரீ காந்த்,இளையவர் ஷாம்,,கடைசி பிள்ளை விஜய். விவரமான வேலையாள் யோகிபாபு.குடும்படாக்டர் பிரபு. சுரங்க அதிபதி சரத்குமார் என்றால் போட்டியாளர்கள்…

டிரைவர் ஜமுனா .( விமர்சனம்.) ஐஸ்வர்யா ராஜேஷின் முத்திரை நடிப்பு.

கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான நல்ல படங்களில் 'டிரைவர் ஜமுனா'நினைவில் நிற்கிற படமாகும். ஐஸ்வர்யா ராஜேஷை முன்னிலைப்படுத்தி அமைந்துள்ள கதை.  வாடகை கார்  டிரைவரான  அப்பா திடீரென இறந்துவிடுகிறார்.  அம்மாவுக்கு  பக்கவாதம் .   …

ராங்கி .( விமர்சனம்.) சிறப்புடன் பிழைகள்.!

 பேஸ்புக்கில்  பொய்யான கணக்கு வழியாக தொடரும் விவகாரம் வெளிநாடு வரை நீண்டிருக்கிறது., மையக் கருத்தான காதலை வலியுடன் சொல்லியிருக்கிறார்கள் . ஏஆர் முருகதாஸின் கதை, இயக்கியிருப்பவர் எம்.சரவணன்..இருவரும் என்ன சொல்லியிருக்கிறார்கள்…

செம்பி .( விமர்சனம்.) முழுமை நிலா ,அழகு நிலா ! 5 / 6

இயக்குநர் பிரபு சாலமன் படம் என்றால் கட்டாயம் மலைப்பாதை பயணம் ,தம்பி ராமையா ,பஸ் ஆகியவை இருக்கும். இது அவரது நம்பிக்கை. படமும் தப்பு பண்ணியதில்லை. செம்பியும் சேம் பிளட் ! கோடைக்கானல் பழங்குடி மக்களை சேர்ந்த வீராயி. கோவை சரளா மிகச்…