“என் கல்யாணத்தை விமர்சிக்க நீ யார்?”-பிரியாமணி விளாசல்.!
முஸ்தபா ராஜ்.
பிரியாமணியின் காதல் கணவர்.இவர்களின் திருமணம் விமர்சிக்கப்பட்டது.
"ஒரு இஸ்லாமியரை கல்யாணம் செய்யலாமா ?"
"விவாகரத்து செய்" என்று அறிவுரை சொன்னார்கள் .சோசியல் மீடியாக்களில் விவாதப் பொருளாக்கப்பட்டது.
ஆனால் எதையுமே…