Browsing Tag

தனுஷ்

தனுஷின் இளமைத் தோற்றம் ரகசியம் என்ன?

பட்டாஸ் தொழிலே ஆபத்தானது. அதை எப்படி கையாளவேண்டுமோ அப்படி பக்குவமாக கையாண்டால் தொழிலும் சிறப்பாக இருக்கும். ஆபத்தில்லாமல் பட்டாஸ் தொழிற்சாலைகளை இயக்க முடியும். ஆனால் சினிமா பட்டாஸ் வேற.! ஆட்டம் பாட்டு,அதிரடி திருப்பம் என…

எனை நோக்கி பாயும் தோட்டா –ரிலீஸ் ஆகுமா?

கவுதம் வாசுதேவ மேனன். காதல் ஹார்மோன்களின் எக்ஸ்டிரா சுரப்பி. இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் சொந்தக்கடன்களில் சுமையினால் அமுங்கிப் போனார். வகை வகையான வட்டிகளின் அழுத்தம் கழுத்தை நெரிக்க  படங்கள் அளந்த உறக்கம் கொண்டன.…

பக்கிரி .( விமர்சனம்.)

மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.   இன்டர்நேஷனல் ஆங்கிலப் படத்தில் ஒரு தமிழன் முதன்மை வேடத்தில் முதலாவதாக  நடித்திருக்கிறார் .பெருமை. அவை பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. சிறப்பு. ஆங்கில நடிகையையும் 'லிப் லாக்' பண்ணியிருக்கிறார்.…

தனுஷ் வாங்க விரும்புகிற இந்திப்படம்.!

தனுஷ் மறுபடியும் இந்தி மார்க்கெட்டுக்குள் நுழைகிறார்.. ஆனந்த்ராய் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.  "இது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 'அந்தா துன் 'என்கிற படத்தின் தமிழ் ரீமேக்  உரிமையை வாங்கப்…

ரஜினியின் கட்சியில் நயன்தாரா கொ.ப.செ.ஆகிறார்!

தமிழகத்தில் எதுவும் நடக்கலாம். ஏனெனில் மக்கள் அப்படி! அவர்களுக்கு இன்னும் யாருக்கு ஓட்டுப்போடுவது என கணிக்கவே தெரியவில்லை. காசு எவன் அதிகமாக கொடுக்கிறானோ அவனுக்கு ஓட்டுப் போடுகிற நன்றி உணர்வு அவர்களுக்கு இருக்கிறது.…

என்னாச்சு தனுஷ் ரசிகர்களுக்கு? கஸ்தூரி கவலை.!

தனுஷ் ரசிகர் மன்றத்தில் உள் விவகாரம் வெடித்திருக்கிறது. தலைமை நிர்வாகிகளால் பலர் ஓரம் கட்டுப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் .தலைமை பல கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக புலம்பவும் செய்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி…

ரஜினியின் இரண்டாவது மருமகனும் நடிகன் ஆகிறார்?

சவுந்தர்யாவை கல்யாணம் செய்து கொண்ட விசாகன் பெரும்  தொழிலதிபர். இருந்தாலும் இவருக்கு சினிமா ஆசை உண்டு. ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். நடித்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலையும் கிடையாது.  நடிப்பதற்கேற்ற முகவெட்டு உள்ள…

தனுஷ் ரசிகர் மன்றத்தில் என்ன பிரச்னை?

எந்த புண்ணியவான் கைங்கர்யமோ தெரியல.  தனுஷ் ரசிகர்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். போஸ்டர் அடித்து ஒட்டி கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தனுஷ் மறந்தால் போராட்டம் வெடிக்கும் என பயமுறுத்தி இருக்கிறார்கள். இப்படி போஸ்டர்…

தனுஷ் தனது படப்பிடிப்பு நிறுவனத்தை மூடி விட்டாரா?

. தனுசை பற்றி விதம் விதமான செய்திகள். உண்டர்பார் நிறுவனத்தை மூடி விட்டார் என சிலரும் ,இல்லை இல்லை அது நாடகம்தான் என பலரும் பேசிக் கொள்ளும் நிலையில்  சத்யஜோதியின் முதல் கட்டப் படப் பிடிப்பு முடிந்திருக்கிறது. இயக்குனர் துரை…

அப்பா-மகனாக இரட்டை வேட தனுஷ். ஜோடி சினேகா.!

காலங்கள் கடந்தாலும் இன்ன கேரக்டருக்கு இவர்தான் பொருந்துவார் என  தேர்வு செய்வதற்கு ஹாலிவுட்டில் தனி இயக்குநர்கள் இருப்பார்கள். அந்த வழக்கம் தமிழ்ச் சினிமாவுக்கும் வந்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணன் செல்வராகவன்…