ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக் கூறினார் கமல்ஹாசன்.!
நடந்து முடிந்த தேர்தலில் திமுகழகத்தை எதிர்த்த கட்சிகளில் மக்கள் நீதி மய்யமும் ஒன்று.
இந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிற்பகல் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லம் சென்று சந்தித்து வாழ்த்து சொன்னார் .இந்த சந்திப்பு குறைந்த நேரமே…