சிவகுமாரின் பொன்னான நாட்கள்.!
திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் சொல்வதை கேட்டபோது பேராச்சரியம் ,பிரமிப்பு.
சென்னை புதுப்பேட்டையில் இவ்வளவு பெரிய வீட்டின் மாதவாடகை 15 ரூபா.
தற்போது சிதிலமடைந்து கிடக்கிற அந்த வீட்டின் முன்பாக நின்று கொண்டு பழைய நினைவுகளில்…