பிஜேபி வேட்டை !பிரபலங்கள் சிக்குவார்களா?
ஓட்டு கிடைக்குமோ ,கிடைக்காதோ அதைப்பற்றிய கவலை இல்லாமல் கோடம்பாக்கத்து பிரபலங்களை அள்ளுவதில் குறியாக இருக்கிறது பா.ஜ.க .
ஏற்கனவே அள்ளப் பட்டவர்களில் குஷ்புவைத் தவிர மற்றவர்கள் அவ்வளவு ஒர்த் கிடையாது.! இதனாலேயே என்னவோ பெரிய…