உலக அழகிக்கு பொன்னியின் செல்வனில் என்ன வேடம்?
வரலாற்று நாவலில் சாதனை படைத்தது 'பொன்னியின் செல்வன்.'
அமரர் கல்கியின் அமரத்துவ படைப்பு..தமிழ்த் திரை உலகினரை கவர்ந்து இழுத்த காந்த காவியம்.
இயக்குனர் மணி ரத்னம் இயக்கவிருக்கும் இந்த அரிய படைப்பு இரு பாகங்களாக வெளிவருகிறது.…