Browsing Tag

திமுக

ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக் கூறினார் கமல்ஹாசன்.!

நடந்து முடிந்த தேர்தலில் திமுகழகத்தை எதிர்த்த கட்சிகளில் மக்கள் நீதி மய்யமும் ஒன்று. இந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிற்பகல் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லம் சென்று சந்தித்து வாழ்த்து சொன்னார் .இந்த சந்திப்பு குறைந்த நேரமே…

முன்னாள் நடிகை விந்தியாவுக்கு அஞ்சலி போஸ்டர்.!யார் செய்த சதி?

முன்னாள் நடிகை விந்தியா இப்போது தீவிர அரசியல்வாதி.  அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் . நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் இவர்தான் தலைமை நட்சத்திர பேச்சாளர் . இவருக்குத்தான் அதிமுக தலைமை முக்கியத்துவம் கொடுத்திருந்தது.…

சென்னை திமுகவின் கோட்டையா? சர்வே சொல்வது என்ன?

"சின்ன கட்சிகள் என்று சில்லரைத்தனமாக நினைத்துவிடாதீர்கள். அவைதான் ஆளும் கட்சிக்கு ஆப்பு வைக்கிற கட்சிகள் " என்று லேட்டஸ்ட் சர்வே எச்சரித்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய இரண்டு கட்சிகள்தான் ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய…

கமல் மீது தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார்.!

பொதுவாக தேர்தல் காலங்களில் ஒரு கட்சியினர் மீது  பிற கட்சியினர் புகார்கள் கூறுவது எல்லா கட்சியினருக்கும் பொருந்தும் . காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொது மக்களிடம் சாதாரணமாக பழகி பேசி  கவருவதை பார்த்த பிஜேபியினர் அவரது பிரசாரத்துக்கு தடை…

“எல்லோரையும் போட்டு மிதிக்க வேண்டியதுதான்.!” கமல்ஹாசன் ஆவேசம் !

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டணியில் உள்ள ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து மற்றும் சமக தலைவர் சரத்குமார் தொகுதி பங்கீடு குறித்து   ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சித் தலைவர்களோடு செய்தியாளர்களை…

நடிகர் விமலின் மனைவிக்கு திமுகவில் சீட்டு கிடைக்குமா? கடன் விவகாரம் கழுத்துக்கு குறி…

நடிகர் விமலுக்கு கடன் கொடுத்துவிட்டு அல்லாடிப்போனதாக திருநாவுக்கரசு என்பவர்  புகார் கொடுத்திருக்கிறார். அதுவும் விமலின் மனைவி தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிற நிலையில்.! இந்த…

நடிகர் விமலின் மனைவி திமுகவில் வேட்பு மனு !

தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடிக்கத்  தொடங்கியிருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான திமுகழகத்தில் நேர்காணல் தொடங்கிவிட்டது. போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களையும் பெறத் தொடங்கி விட்டார்கள். மற்ற கட்சிகளிலும் பணிகளை தொடங்கி…

எடப்பாடியாரின் சாமர்த்தியம் அமித்ஷாவிடம் செல்லுமா?சசிகலா வருவாரா?

பாஜகவின் சாணக்கியர் சென்னைக்கு வந்த பின்னர் தேர்தல் உடன்பாடு சுமூகமாக முடியும் என்று பார்த்தால் வேண்டாத விருந்தாளி வந்த கதையாகி இருக்கிறது. "அதிமுக அணியில் தினகரன் கட்சியையும் சேர்க்க வேண்டும் "என்பதில் அமித்ஷா விடாப்பிடியுடன்…

வடசென்னை பி ஜே பி.பொறுப்பாளருக்கு குஷ்பு கண்டனம் .”பெண்ணை இழிவு படுத்தாதே!”

அங்கங்கே சமூக விரோதிகள்  பா.ஜ . க .வில் இணைந்து தங்களை போலீஸ் பிடியில் இருந்து பாதுகாத்துக்கொள்வது சாதாரணமாகி விட்டது. இதனால்தானோ என்னவோ பிற கட்சித்தலைவர்களை இழிவாக விமர்சனம் செய்கிற போக்கு அந்த கட்சியில் சாதாரணமாகி இருக்கிறது.…

திமுகவுக்கு மகிழ்ச்சி,அதிமுகவுக்கு அதிர்ச்சி! ஸ்டாலின் 162 : பழனிசாமி 64

வரவிருக்கிற 2021 ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தலில் தனித்த மெஜாரிட்டியுடன் தி.மு.க. வெற்றி பெறக்கூடும் என்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்திருக்கிறது. ஐஏஎன்எஸ் சி அமைப்பினர் பல மாநிலங்களில் கருத்து கணிப்பு நடத்தி இருக்கிறார்கள்.…