ரஜினி ,விஜய்,அஜித் சம்பளம் குறைப்பார்களா? தள்ளாடும் தமிழ்ச்சினிமா!
நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன்னுடைய ஊதியத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் . கொரானா ஊரடங்கு உத்திரவு மொத்த திரை உலகையும் அவசரப்பிரிவு ஐ.சி.யூ.வில் தள்ளிவிட்ட நிலையில் அதில் இருந்து மீள்வதற்கான வழிகளில் இந்த…